முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் வசித்தது தவளைகளுக்கு சலிப்பாக இருந்தது. அதனால், …
அபுல் கலாம் ஆசாத்
சவத்துணி – ‘கஃபன்’ – முன்ஷி ப்ரேம்சந்த்
தமிழாக்கம்: அபுல் கலாம் ஆசாத் பாகம் (1) குடிசையின் வாசலில் தகப்பனும் மகனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே குளிர்காய்வதற்காக எரிக்கப்பட்ட விறகுக்கரி கிடந்தது. குடிசையின் உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் துடித்து எழுப்பிய …
வைக்கோல் செல்வந்தர் (わらしべ 長者) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஓர் ஏழை இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் யோசாக்கு. அவன் நல்ல உழைப்பாளி. சொந்தமாக நிலபுலன்கள் இல்லாததால் மற்றவர்களின் நிலத்தில் கடுமையாக உழைத்து விவசாயம் செய்வான். அதில் கிடைக்கும் கூலியை …
சிகாராதாரோ (力太郎) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் தனியாக வசித்தனர். அவர்கள் தண்ணீரில் குளிப்பதற்கு அச்சப்பட்டனர். நீண்ட நாள்களாக அவர்கள் குளிக்காமல் இருந்தனர். அதனால் அவர்கள் தோல் சொரசொரப்பாகவும் அழுக்காகவும் இருந்தது. ஒருநாள் அந்தச் சொரசொரப்பை அவர்கள் தேய்த்துக் …
கொக்கின் நன்றி (鶴の恩返し) ஜப்பானிய மொழியில் ட்சுரு என்றால் கொக்கு. முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் இரக்க குணம் உள்ளவன். ஒருநாள் அவன் வேலை செய்துவிட்டுக் களைப்பாக வீட்டுக்குத் திரும்பினான். வரும் வழியில் ஒரு …
தனாபதா (たなばた) முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது …
ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்
வைக்கோல் தொப்பியும் போதியின் சிலையும் (笠地蔵) முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஓர் ஏழைக் கிழவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். வைக்கோல்களால் தொப்பிகள் முடைந்து விற்பது கிழவருக்கு வேலை. ஒருமுறை புத்தாண்டு நெருங்கும்போது அவர்களிடம் உணவுக்கு மிகக் குறைவான அரிசியே …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி தங்களிடம் மாட்டுவான் என ஊர்மக்கள் நினைத்தனர். …
மூன்று மந்திரக்காகிதங்கள் (三まいのおふだ) முன்னொரு காலத்தில், மலையில் இருந்த ஜப்பானியத் துறவிகளின் மடாலயத்தில் ஒரு பையன் சீடனாகச் சேர்ந்தான். அவன் குறும்புக்காரப்பையன். துறவி கற்றுத்தரும் பாடங்களைப் படிக்காமல் விளையாட்டுச் சிறுவனாக இருந்தான். பாடங்களைப் படிக்காமல் முயல்குட்டிகளின் பின்னால் ஓடுவது அவனுக்குப் பிடித்தது. …
முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு கிழவரும் கிழவியும் வாழ்ந்துவந்தனர். கிழவர் மிகவும் நல்லவர், மற்றவர்களுக்கு உதவி செய்வார். கிழவி கோபக்காரர், எல்லாரிடமும் கோபமாகப் பேசுவார், மற்றவர்களுக்கு உதவி செய்யமாட்டார். காலையில் கிழவர் வனத்துக்குள் சென்று நிலத்தைக் கொத்தி விதைவிதைப்பார், மரத்திலிருந்து விழுகின்ற …