உடல் பருமனாக இருப்பது என்பது அழகியல் ரீதியாகவும், அதனுடன் ஆரோக்கிய ரீதியாகவும் பல சிக்கல்களைக் கொண்டு வருகிறது. இதனால் மனிதர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 25 கோடி பேர் தேவைக்கும் …
டாக்டர் ஃபரூக் அப்துல்லா
மனிதன் இயற்கையாகவே ஓர் அனைத்துண்ணி (OMNIVORE). மாமிசம் மட்டும் உண்ணலாம்; தானியங்கள் மட்டும் உண்ணலாம்; காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்; முட்டை மட்டுமே சாப்பிட்டு நூறு வருடங்கள் வாழ்ந்த …
சில நாட்களுக்கு முன்பு நான் சந்தித்த நீரிழிவு நோயாளியின் ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்தேன். அவருக்குக் காலை வெறும் வயிற்றில் எடுத்த ரத்தக் குளுக்கோஸ் அளவு (Fasting) நன்றாகக் கட்டுப்பாட்டில் இருந்தது. உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரம் கழித்து எடுத்த குளுக்கோஸ் …
இதய ரத்த நாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது? என்று கேட்டால், அனைவரும் கூறும் பதில் “கொழுப்பு படிந்து இதயத்தின் நாளங்கள் அடைத்துக் கொள்கின்றன” என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இதயத்தின் ரத்த நாளங்கள் மட்டுமன்றி உடலின் அனைத்து ரத்த நாளங்களிலும் தொடர்ந்து பல …
மருத்துவர் பக்கம் -19: குறைந்த செலவில் குறைமாவு உணவு
பொருளாதார ரீதியாக அதிகச் செலவு இல்லாமல், மாவுச்சத்தைக் குறைத்துச் சாப்பிட விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்? காலை எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியை நிறுத்த முடியுமா/ என்று பாருங்கள். முடியவில்லையா? லெமன் டீ, கடுங்காப்பி அல்லது வரட்டீ என இனிப்பு …