அர்ஜுனுக்கு வயது நாற்பத்திரண்டு. போன மாதம்தான் முடிந்தது. பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லை. அவனது நாட்காட்டியில் அது வெறும் ஒரு வேலைக்குறிப்பு மட்டும்தான். ‘வழக்கமான சுயபரிசோதனை, முப்பது நிமிடங்கள்’ என்றிருக்கும். பின் அதை முடிந்தது என்று குறியிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடுவான். அவன் …
இதழ் 10
இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்உணர்ந்துவிட்டான் இப்போது!கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதெனஅறிந்துகொண்டான் இப்போது! அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தைஅள்ளியெறிந்தான் இப்போது!தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!அணங்கவளின் நினைவை என்ன செய்ய.
போன அத்தியாயத்தில் புனித தோமையரின் இந்திய வருகையின் பொழுது உடன் வந்தவர் அப்பான்ஸ் என்கிற வணிகர் என்பதால், தோமையர் மூலம் ஒரு வணிக மையத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாமென்பதைப் பற்றிச் சொன்னேன். அப்படி இயேசுவின் சீடர்கள் உலகமெங்கும் போக மூன்று விஷயங்கள் …
1986 — புடாபெஸ்ட், ஹங்கேரி 1986-ஆம் ஆண்டு. கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் சாயல் இன்னும் அழியவில்லை. இரும்புத் திரை என்பது வெறும் உருவகமில்லை — ஆஸ்திரியாவிலிருந்து ஹங்கேரியைப் பிரிக்கும் கம்பி வேலி உண்மையிலேயே அன்று இருந்தது. அந்த எல்லையைக் கடந்து ஓர் …
“ரோஜா, மல்லி, செம்பருத்தி, துளசி என, கண்ணுக்குக் குளுமையாய்க் காட்சியளிக்கும் நந்தவனமாகத் தோட்டம், எங்க வீட்டு காம்பவுண்டில் இருந்தாலும்… காலையில் எழுந்து, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தால், “பருத்தி” மரம்தான் தெரியும்… ஏதாவது காய்கறித் தோட்டம் போடலாம் எனப் பந்தல் அவரை …
சிகாராதாரோ (力太郎) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் தனியாக வசித்தனர். அவர்கள் தண்ணீரில் குளிப்பதற்கு அச்சப்பட்டனர். நீண்ட நாள்களாக அவர்கள் குளிக்காமல் இருந்தனர். அதனால் அவர்கள் தோல் சொரசொரப்பாகவும் அழுக்காகவும் இருந்தது. ஒருநாள் அந்தச் சொரசொரப்பை அவர்கள் தேய்த்துக் …
கல்யாணம் ஆகாத கொசு தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒரு கொசு இருந்தது. அதற்கு ஒருநாள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதோடு நல்லவனாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்வோம் என்று புறப்பட்டது. கொசு சென்றுகொண்டிருக்கையில் …
ஆயிரமாயிரம் ஆண்டு காலம் மடியும் உயிர்கள்ஆழியின் ஆழ மடியில் சேரும்;மண்ணும் சேறும் நீரும் மூடமருளச் செய்யும் இருள் அங்கே சூழும்! பூமித் தாயின் வெப்பம் கனன்றுபுதைந்த உயிர்கள் கொள்கலனில் உருவம் மாறும்;அழுத்தம் தந்து மேலும் இயற்கை சமைக்கஅடியில் உருவாகும் அமுதம் கருப்புத் …
”முகத்தைப் பார்க்க முடியாது.. விழிகளைப் பார்த்தேன்.. கிடுகிடுவென என் இதயத்தைத் துளைத்தது.. யாருக்கும் வசப்படாத ஹிருதயம் என்னுடையது.. எதிரிகளுக்கு வாளால் பேசும்.. நண்பர்களைக் கௌரவிக்கும்.. ஆனால்… ஆனால் இவளது பார்வை.. பின் கைகளை மறைக்கவில்லையே அவள்.. என்ன அழகான ஓவியம் ஹென்னா …
சில நாட்களுக்கு முன்பு நான் சந்தித்த நீரிழிவு நோயாளியின் ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்தேன். அவருக்குக் காலை வெறும் வயிற்றில் எடுத்த ரத்தக் குளுக்கோஸ் அளவு (Fasting) நன்றாகக் கட்டுப்பாட்டில் இருந்தது. உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரம் கழித்து எடுத்த குளுக்கோஸ் …