தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா வலசைப் பிணம் எதிர்பாராக் கஷ்டம் ஏதோஊர் தாண்டிவிட உசுப்பியதுதாங்க முடியாத வலி எதுவோவாழ்க்கையை மூட்டை கட்டிசொந்த பந்தங்களுக்குத் தூரமாக்கியது என்ன நடந்ததோ? ஆனால் அவன்நில உள்ளங்கையில் கண்ணீர்த் துளிகளைச் சிந்திபிறந்த மண்ணை இமை கொட்டாமல்பார்த்துக்கொண்டே சென்றுவிட்டான் இதயத்தை …
ஜாபேர் பாஷா
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா நான்கு வயது பிறை நிலா அவள் எங்கள் வீட்டு வானில் பூத்தநான்கு வயது பிறை நிலாஅதனாலேயே அவள் உதடுகள் அரைநிலா வடிவில்மலரும்போதெல்லாம், சிரிப்பு வெண்ணிலாப் பொலிவுக்காகவீடே கைகூப்பி வேண்டிக்கொள்ளும் அவள் எங்கள் வீட்டு முற்றத்தில் பூத்த முதல் …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா மிருகம் எதிர்பாராத ஒன்றும் நடந்திடவில்லைஇப்போது நடந்திருப்பதெல்லாம்முன்பு அனுமானித்ததே. கணிப்புகள் ஏதும் தப்பவில்லைசரித்திரத்தின் குரலை இறுக்கிய கைகளாலேயேஅது நிகழ்காலத்தை ஆளுகிறது. ஆட்டுத்தோலை அது எப்போதும் போர்த்தியதில்லைமுன்பிருந்தே அதன் கோர வடிவத்தைபகிரங்கமாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் முன்பே தெரியும்அதொரு மிருகமென்றும்,வேட்டை அதன் …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பொய்யே வெளிப்படாத சர்வாதிகாரி பொய்யையேபலமுறை சொல்லிபத்துமுறைக் காட்டிஅதையே நிஜமென வஞ்சிக்கிறது காலம். உண்மையைத் தூக்கிலிட்டுபொய்யை ஊர்வலமாக நடத்தும்காலத்தைப் பார்த்து நடுங்குகிறது சமூக ஒழுங்கு. பாலியச் சிநேகிதங்களை ஐம்பது துண்டுகளாக நறுக்கிபாசிசக் கழுகுகளுக்கு இரையாக வீசுகிறது இராஜ்ஜியம். கபடமறியாத …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா ஊர் ஞாபகம்பட்டப்பகலிலோ நடுமதியத்திலோஎந்த நடுராத்திரியிலோ இருந்தாற்போல,ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம்என்னுள் உறங்கிக் கிடந்த நினைவுகள்மயக்கத்தில் எழும்பும்! “மோயதும்மெ” ஆற்றில் மூழ்கியகாயாத நினைவு,கண்களிலிருந்துதுளித்துளியாய் வழிகிறது! ஊர் நடுமத்தியில் அரசமர நிழலில்திண்டின் மேல் விளையாடியதோழர்களின் நினைவு,சுழல் சுழலாய்ச் சுற்றுகிறது! பன்முகக் கலாச்சாரப் …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா வெண்ணிற எமபாசம் ஒவ்வொரு நாளும் காலையிலேயே,அவன் இரண்டு விரல்களுக்கிடையேவாழ்க்கையைப் பற்றிக்கொண்டுவாயில் வைத்துப் பற்றவைத்துக்கொள்வான்,கரிந்துபோன வாழ்க்கையைக் காலடியில் போட்டு நசுக்கி எறிந்துவிட்டுகாலரைத் தூக்கிவிட்டு நகர்வான்…காற்றில் புகையை வட்ட வட்ட வளையமாக ஊதி,கடைசி தம்மு வரைக்கும் நிதானமாக இழுப்பதில்தான் அவனோட …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா இந்த உலகை வெல்வேன் எதற்கோ? எதற்கோ?தெரியாத கிறுக்கல் நடை ஒன்றுபாதையிடம் திட்டு வாங்கிக்கொண்டேநகர்ந்துகொண்டிருக்கிறது. கண் சுவரிலிருந்துதூக்கம் சில்லு சில்லாகப் பெயர்ந்து விழுகிறதென்றுகணந்தோறும் எச்சரித்துக்கொண்டே இருக்கும். தலைசாய்த்து தூங்குவதற்கே தலையணைஇருக்கிறதென்று நினைப்பார்கள் எல்லோரும்!உண்மையில் அது சொட்டுச் சொட்டாகப்பெயர்ந்து விழுகிற …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள் அதோ,அவர்களே வலசைக் கூலிகள்பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள்முறிந்த இறக்கையோடு் முதுகோடு ஒண்டிய வயிற்றோடுகேலி செய்கிற பசியை எதிர்த்துக்கொண்டுசிதலமான நவசமூகத்தின் அடித்தளக் கற்களின் மேல்காறி உமிழ்ந்துநூறு மைல் தொலைவு இலக்கிற்காக நகர்ந்துகொண்டிருக்கும்பயணம் அது அந்த நடை …