தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்போகவேண்டும் என்று ஒருநாளும் இருக்காதுநிம்மதியற்ற வாழ்க்கை இருக்க ஒண்ணாதுகால் வீட்டில் இருந்தால் வயிற்றுப் பசி தீராதுஇறக்கை விரித்துக்கொண்ட மறுகணம் ஈரக்கண் காயாதுஇதுவே கடைசிமுறை என்றெண்ணிய ஒவ்வொரு முறையும்முடிவுகளெல்லாம் புதிய கலக்கங்களுக்குத் தளிர் …
திருவை மு.இரா, Thiruvai M.R.
திருவை மு.இரா, Thiruvai M.R.
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அறைக்குள் நுழைந்து கண்ணுக்குத்தப்பி ஒளிந்துகொண்டபாம்பு ஏற்படுத்திய பயம்இராத்திரி முழுக்கப் படுத்தி எடுப்பதுபோல்…தேகப் புற்றிற்குள் நுழைந்துமனதுக்கும் மூளைக்கும் நடுவேசட்டை கழற்றிவிட்ட ஒரு வார்த்தைஏற்படுத்திய பயம்வாழ்நாள் முழுக்கத் துரத்திக்கொண்டே இருக்கும்…. மூச்சுவிடுவதுபோலத் தான் இருக்கும்,ஆனால்,உள்ளுக்குள் எங்கோ பிணத்தைச் சுற்றியும் திரண்ட …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா காலம் ஒரு இறக்கையை முறித்துவிட்டால் பறக்க முடியாதஒற்றைச் சிறகு தும்பிகளின் கூட்டத்தினிடையே போய் நின்றுஜோடிச் சிறகுகளின் நிறம் மங்கிவிட்டதென்று புலம்பித் தள்ளுவாய் அழுதுகொண்டிருப்பாய் இடையறாதுஇன்றைய நாள் உன்னோடது இல்லையென்றோ உனக்கான நாள் வராதென்றோ பழைய ஆழமான காயங்களைச் …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா மறந்துபோக வேண்டும்தீங்கினை நினைவுறுத்திய விடியலைஅந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தைஅனைத்தையும் மறந்துபோக வேண்டும் வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டுவிக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்குகொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரிவிடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும் காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்நெஞ்சின் …
பெருங்கோடு கிழிக்க சிறுகோடொன்றுமறைந்த கதையாகமெல்லிய கோட்டில் உலவும் உண்மைதன்னிலைத் தவறா நெறிநின்று பிறழாநியாயக் கதிராய் ஒளி வீசும்கைரேகையென ஆயிரம் கோடுகள்சூழ்ந்த உலகில்பெருங்கோடு சிறுகோடென்ற ஓராயிர பேதம்ஊரென்று நாடென்று தனக்கென்று வகுத்தகோடுகளில்ஆயிரமாயிர மோதல் இனங்காட்டும் ஊர்ப்பெயர் காட்டும்இக்கோடுகளுக்குள்சரித்திர சோகங்கள் சாகசங்கள் பலவளமில்லா இக்கோடுகள் …
வாழ்க்கையின் நிராசையில்என்ன செய்யப்போகிறேன் வாழ்ந்துஎனத் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை கூறியதுகாரணம் தொடர் புகைப்பழக்கம் பதினைந்தே வயதில்எல்லாவற்றையும் கண்டதுபோல்அனுபவித்து உணர்ந்ததுபோல் ஓர் உணர்வுகாரணம் கஞ்சாப்பழக்கம் கையாலாகாதவன் ச்சீ.. தண்டம்எனப் படுக்கையில் சுகம்காணாத மனைவி திட்டியும்ஆண்மையைப் பழித்தும் பயனில்லைகாரணம் போதைப்பழக்கம் பாழடைந்த வீட்டைக் காட்டிச் …
திரிகாலம் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளஅந்த மாதத்திற்குக் குழப்பம் இருந்ததுஅதே குழப்பம்தான்அந்த நாளிற்கும் வந்ததுதன்னிலை திரிந்து மாறி நின்றனதொடக்கத்தில் கோடை மழையெனப்பெயர் வாங்கி அடித்து வாங்கிய மேமாத மழையும்நள்ளிரவுக் கோலமாய்க் கோடை மதியமும்தன்னிலைத் திரிந்து அப்போதைய நிலையின்வெளியீடாய் இருக்கக் கற்றுக்கொண்டன. பொருளுலகு …
பார்க்கும் எல்லாமுமாக வாழ்ந்துவிட ஆசைகுறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்வை விரும்பிகடைக்கோடி ஜீவி வரை வாழ்ந்திட ஆசைஎவ்வுயிராக ஏதாக எனும் குழப்பத்தில்பச்சோந்தியாக எனில்பாவம் உயிர்வாழ நிறம்மாறும் அதற்கும்மனிதர்களால் அவப்பெயர்நாயாக எனில்உண்மையிலேயே அதன் வாழ்வு‘நாய் படும் பாடாக’ உள்ளதுமழையாக எனில்அனைவரும் வேண்டும் மழையாகவாவெறுக்கும் மழையாகவாமரமாக …
உதிர்த்த இலைகளில் பாக்கியுள்ளதெனபலமாக அடித்தது காற்றுஉதிர்ந்ததும் உதிராததும் நனைந்தன மழையில்உயிரற்றும் உயிரோடும்பலத்த காற்றுக்கும் எதிர்ப்பில்லைபலத்த மழைக்கும் எதிர்ப்பில்லைகடும் வறட்சிக்கும் எதிர்ப்பில்லைஎப்படித்தான் வாழ்வாயோ நகர்ந்து செல்ல முடிந்தால்பல்லாயிரம் இறக்கைகள் முளைத்தால்எல்லாரோடும் உரையாட முடிந்தால்வெளிச்சத்தில் இருளைப் பார்க்க முடிந்தால்உனக்கு நிகர்தான் யாரு. உண்மையென்றால் குழப்பம்தான்இருக்கலாம் …
அனைத்தையும் சுருட்டிவிட்ட பிறகுஎதுவும் இல்லையென்று செல்பவன்தான் அவன்அவன் அப்படிச் சென்றபிறகும்எல்லாமும் இருந்ததுஅவன் பார்வையில் பட்டவை அளவு சுருங்கியிருந்தனஅவன் பார்வையும் சுருங்கி இருந்ததுதன்னில் இல்லைஅவனிடமே என்று மூச்சு விடாதும் ஒப்பிப்பான்அயரவே மாட்டான்விட்ட பிடி கிடைக்காதா என்பதில் விடாப்பிடியாக இருப்பான்புரண்டு விழுந்து எழுந்தாவது எதையும் …
- 1
- 2