Chinna kannan

எண்ட்.. டோஹ்.. த்ரெ – 1

This entry is part 1 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

வணக்கம்.. நான் ஆரு.. இல்லை இல்லை நான் யார் என்ற வேதாந்தக் கேள்வி எல்லாம் கேட்க நான் உங்களிடம் வரவில்லை.. என் பெயரைச் சொன்னேன் அவ்வளவுதான். என் பெயர் ஆராவமுதன்; சுருக்கமாய் ஆரு.. ஐம்பத்து மூன்று வயது இளைஞன்.. எஸ்.. அழகாய்…

Read more

பயமா.. உனக்கா?!

மெல்லமெல்ல அடியெடுத்துச் சென்றே பார்த்துமின்னலென மரமதனின் பின்னால் நின்றுசொல்லவொணா உணர்வுகளை அடக்கி மேலும்தீர்க்கமுடன் பார்வைகளை விட்டு அங்கேகல்லெனவே முகமிறுக்கிக் கண்கள் கூர்ந்தேகாணுகின்ற இரைதனையே குறியும் வைத்துபற்கடித்துப் பாய்கின்ற புலிக்கு யாரும்பயமுண்டு என்றெல்லாம் கூற மாட்டார்..*மிச்சமிலா எழிலெல்லாம் கொண்ட பெண்ணேமேதினியில் உனக்குபயம் உண்டோ…

Read more

சாம்பன் 

ஊரின் எல்லாப் பகுதியிலும் தேடியாகிவிட்டது. தோப்புகள், ஒன்றைக் கூட விடவில்லை.. என்றும் ஆடுகள் மேய்வதற்குச் செல்லும் புல்வெளிகளையும் விடவில்லை.. அலைந்து திரிந்து இதோ இந்த மேடான இடத்திற்கு வந்தாகிவிட்டது.. சாம்பன் எங்கு சென்றிருப்பான்? கையிலிருந்த ஈட்டியை அருகில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள…

Read more

பரமசிவன் பாதம் பணி – அந்தாதி

விவரணை வேண்டாமே வேகமாய் நெஞ்சில்சிவனை நினைந்தால் சிறப்பாம் – புவனமதைஆக்கியே காத்தும் அழிக்கவும் செய்திடும்வாக்கினில் வல்லோன் அவன் அவனன்றி ஓரணுவும் அண்டத்தில் தானாய்உவந்து அசையாதே ஊக்கமாய் ஒற்றுமையாய்க்காலம் முழுவதும் காத்திடக் கைப்பற்றுஆலமுண்ட ஈசன்தாள் ஆம் ஆமென்று சொல்பவரை அண்டிப் பதம்தருவான்போமென்று சொல்பவரைப்…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)

This entry is part 5 of 5 in the series 5 நான்கள்

“பொல்லாத்தனம் செய்பவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி நாம் பொல்லாதவர்களாக மாறுவதுதான். அதுவும் இப்போதுதான் இத்தனை ஜென்மங்களில் நீ சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய்.” கடகடவென சிரிப்பு வந்தது எனக்கு. சிரிக்கவும் முடியாது. ஏனெனில் கையில் தூக்கிக்கொண்டிருந்த இயந்திரத் துப்பாக்கியின் கனம்; தவிர முதுகில்…

Read more

கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்!

என் கதைக்குள் நீங்கள் போகும் முன் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இதை நான் சொல்லச் சொல்ல எழுதுவது என் சித்தப்ஸ் எனப்படும் சித்தப்பா தான். (என்ன பாஷை பேசுறடா நீ?). எனில், நான் சொன்ன ஆங்கில வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தி, தமிழில் படுத்தி…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் நான்கு

This entry is part 4 of 5 in the series 5 நான்கள்

“யூ ஸ்டுப்பிட் இடியட்!” அழகான கொஞ்சம் பிங்க் நிறப் பூப்போட்ட காகிதத் தட்டில் இரண்டு சமோசாவை எடுத்து வைத்து மெல்ல பொடி நடையாய் அங்கிருந்த ஓவனில் சூடு படுத்தப் போன அந்தக்கடைப் பெண் முழித்தாள். கோபத்துடன் நான் சொல்லியிருப்பேன் என்று பார்த்தவள்…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 5 in the series 5 நான்கள்

“அனைவருக்கும் வணக்கம்.” “நான் என்பது என்ன? நான் என்பது இந்த உடல் அல்ல. அப்படிச் சொல்லும்போது, அப்படிச் சொல்லும் இந்த நான் யார்?” கூட்டம் மௌனித்தது. “நான் என்றால் ஆத்மா. இப்படி நான் என்பது ஆத்மா என்னும் ஒரு நினைப்பு நம்மகிட்ட…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 5 in the series 5 நான்கள்

முதலில் ஒரு கல். கையைக் கொஞ்சம் குவித்து வீசியதில் தொபுக் க்ளக். குளத்தில் மூழ்கியது. இரண்டாவது கல்… தட்டையாகவும் கொஞ்சம் வேகமாகவும் எறிந்ததில் ஒரு இடத்தில் தொபுக் எனச் சத்தமிட்டுப் பின் தாவி சற்றுத் தூரத்தில் விழுந்தது. “பாவனி. என்ன செய்து…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று

This entry is part 1 of 5 in the series 5 நான்கள்

“நடிப்பின் அளவுகோல் என யாரைச் சொல்லலாம் தெரியுமா? உன்னுடைய நந்தினிதான் அது, ஆதித்த கரிகாலா!” கிட்டத்தட்டக் கத்தலாய்ச் சொன்னான் பார்த்திபேந்திரன். கண்களில் கொஞ்சம் பொறாமை கலந்த உணர்வா என்ன? செவேலென்றிருந்த முகம் மீண்டும் சிவந்துவிட உதடுகள் துடித்தன. உற்றுப் பார்த்தேன் அவனை.…

Read more