இந்தியாவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் பெண்களிடையே இதய நோய் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் சான்று பகர்கின்றன. இனியும் இதய நோயை “ஆண்களுக்கான பிரத்யேக நோய்” என்றும், பெண்களை அவர்களது பெண்மைக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க காலம் முடியும் …
Tag: