banner

பெண் படைப்புலகம்

  • பிக்பாஸுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பாரு இல்லேன்னா திவாகர் ரெண்டு பேர்ல ஒருத்தரயாச்சும் வெளிய அனுப்புங்க. அப்டி செஞ்சா இன்னொரு ஆள் திருந்தும்ன்றதுக்காக சொல்லல….ரெண்டு பிசாசுங்க கத்துறதுல இருந்து ஒரு பிசாசு கத்துறதா குறையும்ல, அதுக்குத்தான்! டிவிய ஆப் பண்ணா …

  • பதவி ஏத்த உடனேயே கேப்டன் பிரபாகரனா மாறி…”இனி இந்த வீடு ஒரு ஆர்மி கேம்ப். டிசிப்பிளீன்…டிசிப்பிளீன் தான் எனக்கு ரொம்ப முக்கியம். ரூல்ஸ மீறுனா மீல்ஸ கட் பண்ணுவேன்”னு சொல்லிட்டு பாருகிட்ட “என் கேப்டன்ஸிக்கு எதுவும் பங்கம் வராம பாத்துக்கோம்மா”ன்னு கெஞ்சுனான்.

  • பாராட்டி வாய மூடல அதுக்குள்ள ஒரு சுமாரான நாள். அப்டி ஒண்ணும் சிறப்பா இல்ல. க்ளைமாக்ஸ வச்சுக்கிட்டு முன்னாடி எழுதுன மாதிரி…ஆதிரையோட எவிக்ஷன சொல்றதுக்கு முன்னாடி எதையோ இழுக்கனும்னு இழுத்த எபிசோட் இது. ஒரு ஸ்டாம்புக்கு பின்னாடி எழுதிடலாம். கனியோட கேப்டன்ஸி …

  • நாள்: 19 தொடர்ச்சி & 20ம் நாள் நமக்கே தெரியாம ஒரு விஷயத்த ஏதோ ஒரு நாள் நல்லா செஞ்சுருவோம்ல…அந்த மாதிரிதான் இன்னைக்கு விசே. 2 வாரத்துக்கு அப்பறம் தலைவனே இப்போதான் கேரவன்ல இருந்து கேமுக்குள்ள வராப்ல. வழக்கம் போல எந்திரிங்க, …

  • நாள்: 18 தொடர்ச்சி & 19ம் நாள் நாம எதிர்பார்த்த மாதிரியே சுபி பாருவுக்கு ஃப்ரீ பாஸ தர மட்டேன்னு சொல்லிருச்சு. இதக் கேட்ட பாரு, இஸ்ரேல் குண்டுகள வாங்குன காசா நகரமாச்சு.பாரு: இந்தாம்மா நீ எனக்கு ஃப்ரீ பாஸ் தரேன்னு …

banner

Featured Tech In This Week

banner