148
- குறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4
- அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3
- கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2
- சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3
- கொங்குவட்டார வழக்கு : 5 – சூரத்தனம்
- கொங்கு வட்டார வழக்கு -7: சொலோர்னு
- கொங்கு வட்டார வழக்கு -6: கங்கு
- கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம்
- கொங்கு வட்டாரவழக்கு – 13: அக்கோட்ட..
- கொங்கு வட்டாரவழக்கு – 12: சீசாக்கா..
- கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா
- கொங்கு வட்டாரவழக்கு – 10: திடும்பம்
- கொங்கு வட்டாரவழக்கு – 9: கட்டாப்பு
கட்டாப்பு
போன கட்டாப்பு ( தடவை) வந்தப்பவே சொல்லியுட்டன்ல சம்பா, அடுத்த கட்டாப்பு வரப்ப கருப்பட்டி கொண்டு வந்து குடுனு..
நாம கேட்டமுனுதாங் அஞ்சாறு சில்லு கொண்டுவந்தனுங்,வரப்ப தெம்பரமா வில்லையூட்டுகாரங்க நின்னாங்கனு பேசிட்டு வந்தனுங்ளா, என்ன சம்பா கருப்பட்டியானு, தனக்கு வேணும்னு அல்லாத்தயும் எடுத்துகிட்டாங்கங் .
எடுத்த பொறவு வேணாம்னு
எப்படிச்சொல்றதுங்.
அடுத்த கட்டாப்பு கண்டிசனா கொண்டுவரனுங்கோ.
கட்டாப்பு : பொதுவாக அகராதியில் கட்டாப்பு” (Kattaappu) என்ற சொல்லுக்கு வேலியடைத்த நிலம் அல்லது காவல் நிலம் என்று பொருளும். இது வேலியால் சுழப்பட்ட அல்லது அடைக்கப்பட்ட ஒரு பகுதியைக் குறிக்கிறது.