இரா. முருகனின் எழுத்தில் நான் படித்த முதல் புத்தகம் அதுதான். சுண்டியிழுக்கிற இந்தத் தலைப்பில் தொடங்கி நூலுக்குள் இடம்பெற்றிருந்த (உண்மையான) வருங்காலத் தொழில்நுட்பங்கள், அவை விளக்கப்பட்டிருந்த எளிமை, பயன்படுத்தப்பட்டிருந்த எடுத்துக்காட்டுகள் என அனைத்தும் தமிழுக்குப் புதுமையானவை. படிக்கப் படிக்கக் கிறங்கிப்போனேன். உள்ளங்கை …
Author
நா. சொக்கன், N. Chokkan
நா. சொக்கன், N. Chokkan
சேலம், ஆத்தூரில் பிறந்து வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் என். சொக்கன் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்காகவும் அதிகம் எழுதிவருகிறார், இவரது சில நூல்கள் ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, சீன மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.