பயணக்கட்டுரைத் தொடர்சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 5 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7 சமன்பாடில்லா …
அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு! Author மாலதி இராமலிங்கம், Malathi …
ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்
ஜப்பானியச் சிறுகதைகள்.ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 6 – …
போன அத்தியாயத்தில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், கிழக்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று போர் புரிந்து, பின்னர் அந்த நாடுகளை தனது ராஜ்ஜியத்தில் இணைக்காமல் வணிக ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உலக வர்த்தகத்தின் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் …
அறிவியல்பூர்வமான பரிந்துரைகள்ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு முதல் மாலை சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பது கடமையாகும். வயது வந்த நபர்கள் அனைவருக்கும் நோன்பு கடமையாக இருக்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் அதிக …
சலனங்கள் இருப்பதுதான் வாழ்வில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு என அந்தக்கொற்றலை ஆற்றில் சற்றே உள்வாங்கி நீராடிக்கொண்டிருந்த சித்திரமாயன் நினைத்தான். சுக்ல பக்ஷம் பதின்மூன்று நாட்கள் சென்று பதினான்காம் நாள், மறுநாள் பௌர்ணமி ஆனதாலோ என்னவோ, ஓரளவு வானில் முழு உருப்பெற்றிருந்த …
தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 6 …
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …