பூமியில் முதன் முதல் குரங்கில் இருந்து மனிதனாக மாறின பின்னர் பசி எடுக்கும் பொழுது பழங்களை தேடி சாப்பிடுவதற்கும் சிறு மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவதற்கும் பழகி இருந்தான். யாரும் அதை புதிதாக சொல்லி தர தேவை இருந்தது இல்லை. அதே போல் …
இதழ் – 2
வா வள்ளிக்கா… எங்க மேக்க இருந்து வர.. மேவரத்து காட்டுல, மழ பேஞ்சதுக்கும் அதுக்கும் பில்லு மொழங்கால் வளத்திக்கு கருகருனு கெடக்குது.அதா எருத ஒரு கட கட்டீட்டுவரலானு போன. வெயிலுக்கு மிந்தி, வளத்திக்கவற போட்டு கட்டீட்டா வவுறு நம்ப மேஞ்சுக்கும்.. ஆமா …
மருத்துவர் பக்கம் : 3 -உணவு கட்டுப்பாடும், அபாயமும்
சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் 16 வயதுடைய வளர் இளம் சிறுமி ஒருவர் பிறந்தநாளுக்கு ஒரு உடுப்பு எடுத்துள்ளார். அந்த உடுப்புக்குள் உடல் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களாகதினமும் கொஞ்சம் காய்கறிகளும் கூடவே வயிற்றுப் போக்கைத் தூண்டக்கூடிய மாத்திரைகளையும் …
”வாழ்த்துக்கள் துர்காஆஆஆ! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது அனிவர்சரி” அங்கிருந்த பெயர் தெரியாத பூக்களின் இதழ்களை உள்ளங்கையில் வைத்து அவள் மீது ஊதினான். துர்கா எதுவும் பேசவில்லை.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். – கண்ணதாசன்
பாதி ஒளியிலும் பாதி இருட்டிலுமாக மூழ்கிக் கிடந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் மேலே கிட்டத்தட்ட நீல நிறமாயிருந்த நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது மழை. கூரையின் கீழ் எதிரெதிர் முனைகளில் அவர்கள் நின்றிருந்தார்கள் – …
மினிமலிசம் 2: – உணர்ச்சி கட்டுப்பாடும், பிள்ளை வளர்ப்பும்
பல பெற்றோர்கள் பிஸியான வாழ்க்கை, உறவுகள் தரும் அழுத்தம், குடும்ப பொறுப்புகள் மற்றும் நிதி சிக்கல்கள் ஆகியவற்றால் எளிதில் மனச்சோர்வு அடைவார்கள். இந்த மன அழுத்தங்கள் நேரிடையாக குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன. பெற்றோர் கோபம் அடையும் போது, குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள். அதனால், …
கண்கள் மற்றவர்கள் போலில்லைகள் வடிக்கும் கண்களைபெற்றிருக்கிறாள்கடந்து போவதற்கும்கரைந்து போவதற்கும்அவை வழிகாட்டிகள்** அவரின்கண்களைக் கசக்கி மூடிவிட சொன்னார்கள்என் விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் கசக்கும் வித்தை தெரியவில்லைவெறித்த விழிகளில்கடைசியாக எதைப் பார்த்திருப்பார் என எதிர் திசையைப் பார்த்தேன்அவரே நின்றுக் கொண்டிருந்தார்** எந்தக் கண்களை தானம் செய்வதுஏற்கனவே …
பொதுவாய் சக்கரத்தின் கண்டுபிடிப்பிற்கும் ஆதிகாலத்தில் நிகழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்குமான தொடர்பை யாரும் பெரியதாக பேசுவது இல்லை அதற்கு மற்றொரு காரணம் அதற்கான ஆதாரங்கள் நம்மிடத்தில் இல்லை என்பது தான் உண்மை.