போன அத்தியாயத்தில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், கிழக்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று போர் புரிந்து, பின்னர் அந்த நாடுகளை தனது ராஜ்ஜியத்தில் இணைக்காமல் வணிக ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உலக வர்த்தகத்தின் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் …
தொடர்
கடந்த வாரங்களில் வல்லொற்று (க் ச் ட் த் ப் ற் ) மிகும் இடங்களைப் பார்த்தோம். எங்கெல்லாம் இந்த வல்லொற்று மிகாது என்பதையும் இனி பார்ப்போம். ஏனெனில் ஒற்று மிகும் இடங்களில் மிகாமல் எழுதுவது எவ்விதம் தவறோ, அது போன்றே …
ரிஷிகேஷ் சொல்லித்தந்த நிதர்சனம் பயணத்தின் தொடக்கமே எங்களுக்கு ஒரு சோதனையாக அமைந்தது. தங்குமிடத்தில் படுக்கைகள் இன்றி, எண்ணெய்ப் பிசுக்கு நிறைந்த தலையணைகளும், அழுக்குப் போர்வைகளும் மட்டுமே கிடைத்தன. “இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை” என்று தரையில் …
“சார்!” ஸ்ரீனிவாசப் பெருமாளிடமிருந்து விஸில் சத்தம் மட்டுமே வந்தது. பழைய பாட்டு வேறு… ஸ்கார்ப்பியோ வாகனத்தில் வேகம் நூறு கிலோமீட்டரைத் தொட்டது. “சா-ர்-ர்-ர்!” கிட்டத்தட்டக் கத்தினேன். “என்ன சைந்தவி…?” “வழக்கு முடிந்துவிட்டது என்றீர்கள்… நிஜமாகவா? இப்போது என்னவென்றால் என் வீட்டிற்குப் போகாமல் …
“ஹாய்.. என்ன ஆச்சு சைந்தவி? நீ வரலையேன்னு பெருமாளுக்குக் கவலை… சரி ன்னு பெருமாள் கிட்டக்க சைந்தவி வீட்டிலேயே மீட்டிங் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்றார் ஏசிபி விஸ்வம்.. கிழமை செவ்வாய்க் கிழமை.. காலம் மாலை நேரம்.. இடம் …
வணிகம்தான் உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. ஆதிகாலம் முதற்கொண்டு மறைந்த சமூகங்கள், ராஜ்ஜியங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள் என எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்தது, இருப்பது வணிகம்தான். எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்பது ஏதோ நவீனகாலப் பிரச்சினை இல்லை. ஆதிகாலம் முதலே தலைவன், அவனைச் சார்ந்த சமூகம், …
அவளது தேக்கு மர நிறத்து மேனியில் வழிந்த வியர்வைத் துளிகள், மாலை நிலவொளியில் நனைந்த முத்துக்களைப் போல மின்னின. அவளது கண்கள், அச்சம் அறியாத காட்டு மானின் கண்களைப் போலப் பெரியதாக, மிரட்சியும் அதே சமயம் ஒருவிதக் காந்த ஈர்ப்பும் கொண்டிருந்தன. …
குற்றியலுகரம் என்றால் குறுகிய உகரம். விடு, வீடு, மாடு என்று உகரத்தில் முடியும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். கடைசி எழுத்து மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பதை உணரலாம். அதனால் அவை குற்றியலுகரம் எனப்படும். தமிழாசிரியர் பணிக்காக ஓர் அறிஞர் நேர் காணலுக்குச் …
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று, மருந்துகள் மற்றும் பிசியோதெரபி …
துங்கபத்திரை நதி, ஒரு நீலநிறப் புடவை அணிந்த பெண்ணைப் போல, பாறைகளுக்கிடையே வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்க, அந்தி வானம் செந்நிறக் குருதியைக் கொட்டியது போலக் காட்சியளித்தது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், பிரபஞ்சமே ஒரு பெரும் போரில் மூழ்கிக் கிடந்தபோது, இந்தப் பாறைகள் …