கொரோனரி கால்சியம் ஸ்கோர் மூலம் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு எவ்வாறு கணிக்கப்படுகிறது? இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளின் சுவர்களில் அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பு நாளுக்கு நாள் அளவில் அதிகரிக்கும் போது தமனியின் விட்டத்தைக் குறைக்கிறது. இதனால் …
தொடர்
அத்தியாயம் 22: பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் – இலட்சிய அரசும் நடைமுறை நல்லாட்சியும் உலகின் தலைசிறந்த ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, பிளேட்டோவின் குடியரசும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான ஆய்வுக்குரிய இரு படைப்புகளாகத் திகழ்கின்றன. இவ்விரு நூல்களும் வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு நாகரிகங்களில், …
“இராமா… இராமா…” என்று அனுமன் தன்னை மறந்து கத்திய அந்தக் கூச்சல் சீதையைத் தவிர்த்து வேறு யாரும் கேட்டிருக்கவில்லை. திரிகூட மலையில் அனுமன் ஆழ்ந்து சிந்தித்த கணத்தில் பட்டாம்பூச்சிகள் இங்கே வழிநடத்தும் முன் ஒன்றை உணர்ந்திருந்தான். தன் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒற்றர்களால் …
கி.மு. 202-ல் ஜாமா போரில் ஹனிபால் பார்காவை ஸ்கிப்பியோ ஆப்பிரிக்கானஸ் தோற்கடித்தார். அந்த வெற்றியுடன் இரண்டாம் பியூனிக் போர் முடிவுக்கு வந்தது. ஜாமா போருக்குப் பின் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் மீது ரோம் பல கடும் நிபந்தனைகளை விதித்தது. ரோமின் அனுமதியின்றி வேறு …
சொல்லிவிட்டு ஸ்டைலாகத் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு நிமிர்ந்தவனை, இடுப்பில் கையூன்றி கண்கள் கோபக்கனல் கக்க முறைத்தவாறு எதிர்கொண்டவள் தனு அல்ல! அறைக்குள் வர அனுமதி ஏதும் பெற வேண்டிய அவசியம் தனக்கில்லை என்பதாக அங்கே வெறுப்பும் …
கிரேக்கத்திலிருந்து ரோம்வரை: அஸ்பாசியாவின் நினைவு எவ்வாறு பயணித்தது? “ஒரு நாகரிகம் மற்றொரு நாகரிகத்தை வெல்லலாம்; ஆனால் அறிவு எப்போதும் எல்லைகளைக் கடந்து பயணிக்கும்.” முன்னுரை அஸ்பாசியா வாழ்ந்த காலத்தில், உலகின் அறிவுசார் மையமாக ஏதென்ஸ் விளங்கியது. அப்போது ரோமாபுரி இன்னும் வளர்ச்சியடைந்து …
அத்தியாயம் 20 ஹெசியோட்டும் திருவள்ளுவரும் – உழைப்பும் நீதியும் இணையும் இடம் உலகின் பழமையான ஞானநூல்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு வாசிக்கும்போது, கிரேக்கத்தின் ‘வொர்க்ஸ் அண்ட் டேஸ்’ (Works and Days) நூலும் தமிழின் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றன. இவ்விரு …
நவீன வரலாற்றாய்வில் பாகோஸ் – கொடூரமான சதிகாரரா அல்லது மிகைப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரியா? பாகோஸைப் பற்றிய நவீன வரலாற்றாய்வின் முக்கியமான கேள்வி, பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய ஆசிரியர்கள் உருவாக்கிய உருவகம் எவ்வளவு வரலாற்று உண்மையைப் பிரதிபலிக்கிறது என்பதாகும். டியோடோரஸ், ஜஸ்டின் …
இந்த பன்றிக்காய்ச்சல் பிரபலமானது 2009-இல் இருந்துதான். அப்போதுதான் உலகத்தையே ஆட்கொண்ட மாபெரும் பன்றிக்காய்ச்சல் பரவல் நிகழ்ந்தது. இதை ‘Swine Flu Pandemic 2009‘ என்கிறோம். பன்றிக்காய்ச்சல் முதலில் எங்கிருந்து தொடங்கியது? பன்றிக்காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்சா’ எனும் வைரஸ் வகையால் உருவாகும் நோயாகும். …
எதைக் கண்டு அனுமன் அச்சத்தில் நின்றான்? அவன் அந்த வனத்துக்குள் வரும் முன்பு இராவணன் தூக்கம் தொலைத்து மஞ்சத்தில் வீழ்ந்திருந்தான். வானம் இன்னும் இருண்டு, “என்னைத் தொட்டு ஒட்டிக்கொள்” என்று பெண்களுக்குச் சொல்வது போல மையாய்க் கறுத்திருந்தது. அவன் கண்கள் ஆகாயத்தை …