இரயில்வே தண்டவாளத்திற்கு அருகேயிருந்த பழைய லட்சுமி தியேட்டர் பகுதியில் இன்று வணிக வளாகங்களால், முக்கியக் குடியிருப்புப் பகுதிகளால் நிறைந்திருக்கிறது. வாணி ஸ்வீட்ஸ், மூன்று நட்சத்திர ஹோட்டலான வெஸ்டன் கார்ட்ஸ், ஈபி ஆபிஸ், கணேச கந்தபெருமாள் கோவில் போன்றவை ஒரு புறம் வரவேற்க.. …
முதலாம் ஆண்டுநிறைவு சிறப்பிதழ் 2026
நவம்பர் மாதத்தின் அதீத மழையானது, இரவு முழுவதும் வெளுத்துவாங்கி காலை ஆறரை மணிவாக்கில் சற்றே வேகத்தைக் குறைத்திருந்தது. செல்லம்மாள் கல்லூரியிலிருந்து சின்னமலை நோக்கிச் செல்லும் அந்த அகலமான சாலையில், மெட்ரோ கான்ஃக்ரீட் பாலத்தின் மேலிருந்து ஆங்காங்கே அருவிபோல் மழைநீர் ஊற்றிக்கொண்டிருந்தது. பின்னால் …
“ஏய் செல்வி, எங்க சால் எங்க போயிருக்கு? உன் சால் ஏன் அப்படியே இருக்கு? நாங்க போனதுல பாதி சால் கூட நீ ஏறல. இப்படியே நீ கொத்துனா என்னைக்கு எங்க கூட சாலு ஏறுறது? உன் கூட்டாளி வள்ளி… மொதல்ல …
சின்னாத்தாவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. தென்னங்கீற்றில் கூரை வேய்ந்த ஒன்றை குடிசை என்று சொல்வதே பொருத்தம் என்றாலும், அப்படிச் சொன்னால் நீங்கள் சின்னாத்தாவின் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். அதனால் அவளின் மண்சுவர் வசிப்பிடத்தை வீடு என்று சொல்லிவிடுவதே உத்தமம். அதுவும் இப்போது …
சில கேள்விகளுக்குச் சரியான பதில் தெரிந்திருந்தாலும், நம்மால் சொல்ல முடிவதில்லை. அப்படித்தான் அமைந்தது, அன்று கண்ணகி என்னிடம் கேட்ட கேள்வியும். கண்ணகி, எங்கள் வீட்டுப் பணிப்பெண். நாங்கள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இவள்தான் வீட்டுவேலை செய்ய வருகிறாள். இவளது வேலை தினசரி …
கனகா அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து தோட்டத்தில் நின்றபடி பொன்னியை அலைபேசியில் கூப்பிட்டாள். “அக்கா, நான்தான்.. மணி ஏழரை ஆச்சுதேன்னு அவருக்குப் போன் செஞ்சேன். குரல் சரியா இல்லை.. நீங்க வந்து பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போறீங்களா?” கெஞ்சுகிற குரல். கண்களில் பிடிவாதமாய்த் …
துணிச்சல்காரியின் நடுக்கம்
அல்பாயுசில் போனஅப்பாவின் அஸ்தியைக்கரைத்ததோடு அகன்றதுசொந்த பந்தம் அழகியல் தொலைத்தஅம்மாவின் விழிகளுக்குள்உயிர்த்திருக்கிறது ஈன்ற மகவிற்குவிதி செய்யும் கனவு கனன்ற பாலைக்குள்பசுமை செய்த மந்திரக்காரிஇருண்மை வேய்ந்த கூரையில்வெளிச்சத் துகள்களைபரப்பிய மின்மினிக்காரி… மூச்சுப் பிடித்துஉழைக்கும் அவள் சிந்தைக்குள்சுழல்வது எல்லாம்மகவின் வளர்ச்சியே கொண்டை முடிந்தஅந்தப் போராட்டக்காரிபிள்ளையின் கல்யாணவைபவத்திலோ …
எழுதத் தொடங்கிய அந்த இரவுஎன் பேனாவின் நுனியில்ஒரு பிரபஞ்சம் முளைத்துக்கொண்டிருந்தது முதல் வரி தாளின் வெண்மையில்வெற்றிடத்தில் ஒரு இதயத்துடிப்பு போன்றது இரண்டாவது வரிமழை மணம் போல மனமெங்கும் பரவியது மூன்றாவது வரி மட்டும்பிறக்கத் தயங்கிய குழந்தையாய்கருவறை இருளிலேயே நின்றுவிட்டது அதற்குள் வாழ்க்கைதன் …
பரபரப்பானகடைத்தெரு சந்தில்ஏதோ ஒரு சன்னலோரம் நிற்கிறேன் நான்.கடந்து போனவர்களில்ஒருவன் மட்டும் பார்த்துக்கொண்டே சென்றான்.தெருமுனை தரையில்ஒரு வறிய ஓவியன்வரைந்துகொண்டிருந்தான்.வேடிக்கை பார்த்தவர்களில்ஒரு வெள்ளைக்காரிமட்டும் காசு போட்டாள்.சிறுநீர் உபாதைக்காககம்பத்தின் மீது காலைத்தூக்கிய அந்த நாயைவிரட்ட நினைக்கவில்லை.சாய்ந்திருந்த சுவரின்சுண்ணாம்பு வண்ணம்சட்டையில் ஒட்டிக்கொண்டதைபோல உணர்ந்தாலும்முதுகைப் பார்க்க முயலாமல்எனக்கு நானேஉதடசையாமல்பேசிக்கொள்கிறேன் …
மின்சாரம் வழிந்தோடும்கம்பி பட்டவுடன்விசிறப்படும் யாக்கை போலவே மனமிருந்தது..நம்பிக்கையின் பெயர்வைத்து துரோகம்இயற்றிய பொழுது.. பனிச்சில்லுகள் மேல் நிற்கையில்வழிந்தோடும் குருதியின்ரணத்தை பரிசளித்ததுஉள்ளொன்று வைத்து வெளிப்படும்கானல் சிரிப்பு.. எப்போதும் போல் தீயில்பொசுக்கி விட்டு அறியாதது போல்அக்கறை களிம்பு தடவியதில்இன்னும் பற்றி எரிகிறதுஉணர்வுகள்.. ப்ரூட்டசாகவே இருப்பதையறிந்தும்தாயுமானவனாகவே வருகிறேன்குத்தப்பட்டு …