3. கச்சிக்கச்சியமா – சத்தமிடும் மலை. முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஒரு விவசாயியும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவர்களுடன் ஒரு முயல் நட்பாகப் பழகியது. அவர்களும் முயலுடன் நட்பாக இருந்தனர். அந்த முயலை, விவசாயியும் அவர் மனைவியும் …
latest in fashion
-
-
இராமன் குழப்பத்துடன் நின்றான். இப்போது தன் முன் நிற்கும் இந்த மான், தான் அழித்த மானேதானா? அல்லது மாரீசனின் மாய மான் வேட்டை முடிவுக்கு வந்த பின்பும், இந்த வனத்தில் வேறொரு தங்க மான் இருந்ததா? தான் எய்த அஸ்திரத்தின் வலிமைக்கு, …
-
போன அத்தியாயத்தில் ‘வழிபாட்டு மையங்களுக்கும், பண்டைய கால பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருந்துள்ளது’ எனச் சொல்லி முடித்திருந்தேன். ஆதிமனித காலத்தைத் தாண்டி, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கோயில்களின் பங்கு சமூகத்தில் என்னவாக இருந்தது? என முதலில் பார்த்துவிடுவோம். அப்பொழுது தமிழகத்தில் …
-
காலிங் பெல் அடித்தது. கீதா எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தாள். “மகாராணிக்கு இப்பதான் நேரம் கிடைச்சதா? இன்னும் கொஞ்சம் லேட்டா வரதுதானே?” என்று வெடுக்கென்று சொன்னாள். வாசலில் அமைதியாக நின்ற கமலா, “மன்னிச்சுக்கங்க அம்மா.. பாப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அதான் …
-
உறைபனி காலத்திற்கு முன்பிங்கேஇலையுதிர் காலத்திற்கு நன்றி!வேர்கள் சாகாமல் காத்திடும்இலைப் போர்வைகளுக்கு நன்றி! வசந்தம் வரை உறங்கிடும்தாவரங்களுக்குத் தளிரான நன்றி!நீள் துயில் கொள்ளும்வண்டுகளுக்கு வாஞ்சையான நன்றி! நவம்பரில் நல்விளைச்சல் தந்திட்டஉழவருக்கு முதல் நன்றி!உழவுக்கு ஊனாய் உழைத்திட்டவிலங்குகளுக்கு உளமார நன்றி! பாதம் தாங்கும் பூமிக்குநிலம் …
-
(இத்தொடரில் தமிழின் சில இலக்கணக் குறிப்புகள் மட்டுமின்றி இலக்கியக் குறிப்புகள் சிலவற்றையும் தர நினைக்கிறேன் ) கண் பொத்திய காதல் காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண் பொத்திய காதல் என்று தலைப்பை அந்தப் பொருளில் சொல்லவில்லை. ஆணாயினும் பெண்ணாயினும் நம் சிறுவயதில் …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் …
-
-
-
-
-
-
-
தொடர்உரையாடல்இதழ்கள்இதழ் - 4
கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா
by Sasi Dharaniby Sasi Dharaniபெரியூட்டு பங்கெல்லாம் பிரிச்சு எழுதியாச்சாமா.. சுப்பாய்ந்தக்கா சொன்னாங்க. குழிகாலு பங்குல நீ நின்னுகிட்டீனு சொன்னாங்க.. ஆமாங்கத்த.. அடப் பொழையாக்குப்பா (உஷாரில்லாம இருக்கறது) நாளைக்கு ஆடிப்போவத்துக்கு ரண்டா நெம்பருக்கு தண்ணியுட்டானா,குழிகாலெல்லாம் ஒரம்பெடுத்துக்கும். என்ன வெள்ளாம பண்ண …
-
தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு …
-
பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, …
