புரூஸ்லி இறந்தது எப்படி? ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? அதிகமாகத் தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாக அதிகக் குளிர்பானம்/பியர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள்? எனப் போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது. இவை உயிருக்கு ஆபத்தானவை. எப்படி? வாருங்கள்.. …
latest in fashion
-
-
மருத்துவத்துறையின் பல புதிய கண்டுபிடிப்புகள் வாழ்நாளை அதிகரித்திருக்கின்றன. முன்பு போல ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வழக்கம் எல்லாம் இப்போது மலையேறிப் போய்விட்டது. பொருளாதாரமும் இடம் கொடுக்காது. அமெரிக்காவில் பல இடங்களில் அதிகாரப் பூர்வ ஓய்வு பெறும் வயதே 67 ஆகிவிட்டது. …
-
சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்காற்றடைத்த பையுடன் பலநாட்கள்கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளேகடப்பாரை நீச்சலை மறந்துகெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்திநீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்குநிலமென்பது நினைவிலேயே இல்லை ஆறும் குளமும் யோசிக்கின்றனஅடுத்த ஊருக்குப் போய்விடலாமெனதவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ‘கலங்கியது தானே தெளியும்’அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று‘வாய்ப்பில்லை’ என்கிறது …
-
கோடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. நெல்லூர்ப் பட்டியின் மண் ஈரத்தில் சிவந்து, இறந்த உடலைத் தழுவிய பச்சிலை வாசனை போலக் கனமாக நின்றது. மழையோடு வந்த காற்று, தனித்து பேயைப் போல கிளைகளை விரித்துக் கிடக்கும் இலுப்பை மரத்தின் சருகுகளைத் தொட்டு, …
-
கர-தூஷணர்களின் தாயான இராகா, இலக்குவனைச் சுட்டிக்காட்டி “உனக்கான மிகப்பெரிய தடையைப் பார்” என்றாள். விச்ரவஸ் முனிவருக்கும் அவளுக்கும் பிறந்தவர்களே கரனும் தூஷணனும். மகன்களின் அழிவுக்குப் பழிவாங்க, அவள் இப்போது இராவணனின் வருகையைச் சாதகமாக்கிக் கொண்டாள். கைகேசியின் தங்கையும் இராவணனின் சிற்றன்னையுமான இராகா. இராவணன் …
-
போன அத்தியாயத்தில் ‘குழந்தை வளர்ப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்குமா?’ எனக் கேட்டு முடித்திருந்தேன். உண்மையில் மற்ற விலங்குகளைப் போல் இல்லாமல் மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய காலத்திலேயே.. குழந்தையர் மீதான பாசமும், அவர்கள் தங்களது வாரிசுகள்.. தாங்கள் சேர்த்து வைக்கும் …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய …
-
ஆதிவாசி மனிதர்களிடத்தில் குடும்பம் என்கிற அமைப்பு உருவானது என்பது மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மற்றும் சிக்கலான பரிணாம வளர்ச்சியாகும். குடும்பம் என்பது மனித சமூகத்தின் மிகப் பழமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் அடித்தளம் …
-
-
-
-
-
-
-
-
