banner

latest in fashion

  • அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 – புதுவரவு அசுரவதம் 6: – …

  • வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இன்பமெனக் கொண்டிடும் இன்று” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பால் …

  • தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 தமிழே! அமிழ்தே! -7 தமிழே! அமிழ்தே! …

  • தற்போது உலகளாவிய அளவில் வானிலையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். இந்த வருடம் “வரலாற்றில் இல்லாத அளவிலான எல் நினோ” காலம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல் நினோ குறித்த எனது விளக்கத்தை இடுகைப் பகுதியில் இடுகிறேன். எல் நினோ காலங்களில் …

  • வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்மிதக்கும் என் பாதங்கள்நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போதுகாற்றோடு கரைந்துபோகிறதுஎன் ஆதி முகவரிகளின் வாசனை ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்காலம் தோல் உரித்துக் கொள்ளும்போதுஉதிர்ந்து விழும் என் நிழல்கள்யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தைதன் முகம் என நம்ப முயல்கின்றன வண்ணத்துப் பூச்சியின் …

banner
banner
banner

Latest Posts