ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே …
latest in fashion
-
-
“போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி. அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில ரொம்பப் பெரிய பூந்தோட்டமும் இருந்தது. உலகத்தில …
-
சிட்டு குள்ளக் குள்ள சிட்டுகொட்டைப் பாக்கு சிட்டுஅம்பு போல தாவிஆகா யத்தில் பறக்கும்!கம்பு நெல்லு பொறுக்கும்காட்டில் எங்கும் இருக்கும்கூரை மேலே வந்துகுந்தி சீட்டி அடிக்கும். கிளி அழகுக் கிளியே இங்கே வா!அருமைக்கிளியே இங்கே வா!பழத்தைப் போல உன்மூக்கு!பச்சைக் காய் போல் உன் …
-
ஆளை அழகாய்க் காட்டுமேஆசை நெஞ்சில் கூட்டுமேமுன்னே நிற்கும் எதனையும்முழுதாய்க் காட்டும் கண்ணாடி வள்ளுவரின் கூற்றைப் போல்வாய்மை மறப்பதில்லையேகள்ளமற்ற செயலையேகருத்தில் நிறைக்கும் கண்ணாடி துணடு துண்டாய் உடையினும்தொழிலைச் செய்யும்கண்ணாடிகண்டு மகிழும் யாவரும்கவனம் வைப்போம் கடமையில். 2காணும் திசையெலாம் கைப்பேசிகவனத்தைக் கூட்டும் கைப்பேசிபேணும் வாழ்வெலாம் …
-
ஒரு வீடு. அது பூ வீடு. ஆமா விதவிதமான பூக்கள். கதவு ஜன்னல் சுவர் எல்லாமே பூ தான். அந்த பூ வீடு வானத்தில இருந்தது. மிதந்துட்டு இருந்தது. ஒரு பலூன் அந்த பூ வீட்ட மிதக்க வச்சிருந்தது. ஒரு பெரிய்ய …
-
பூனை பூனைதான். பாட்டி வீட்டில் ஒருபூனைபலநாளாக வசித்ததுவே.ஊட்டும் பாலும் பழத்தையுமேஉண்டு நன்கு கொழுத்ததுவே. ஒருநாள் அறையில் கண்ணாடிஒன்று இருக்கக் கண்டதுவே.விரைவாய் அருகில் சென்றதுவே;விறைத்து அதனில் பார்த்ததுவே. கறுத்த நீளக் கோடுகளும்கனத்த உடலும் கண்டதுமே,“சிறுத்தை நான்தான். எவருக்கும்சிறிதும் அஞ்சிட மாட்டேனே!” பூனை இப்படி …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
ஆடி, தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தான் கறி, நடுவுல எப்போதாவது குக்கு நோய் கண்ட கோழிக ஆரம்பத்துல சொணங்கலாத் தெரிஞ்சவுடனே, கீழத்தெரு கனி கிட்ட கொடுத்து கொதவளையத் திருகி வாங்கியாந்துருவா அம்மா, குப்பைமேட்டுத் தென்னைமரத்துக்குக் கீழ …
-
———————————— தேவையான பொருட்கள் 1. கடலைப் பருப்பு – ஒரு கப் 2. வெல்லம் – இரண்டு கப் 3. ஏலக்காய் தூள் 4. முந்திரி பருப்பு பத்து எண்ணிக்கை 5. நெய் கால் …
-
நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். …
-
மயங்கும் இருளை மறுக்கும் ஒளியாய்,மனங்களில் மேகம் களைக்கும் வான்மழையாய்,அழகு தீபம் அலங்கரித்ததோர் தருணம்,அறத்தை மொழியும் அகல் விளக்கமிது. இருள் வாழும் இடம் தெரியாது,ஓர் ஒளி வந்தால் தவம் முடியும்;அந்த ஒளியாம் இந்நாள் வாழ்த்து,அன்பெனும் வாசலில் …
-
இதழ் - 5சிறப்பிதழ்கள்தீபாவளிச் சிறப்பிதழ் 2025கட்டுரைஇதழ்கள்மருத்துவம்
காலிலிருந்து நுரையீரல் வரை (நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு)
நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு – Pulmonary embolism: (PE) எவ்வாறு ஏற்படுகிறது? சாதாரணமாக நினைத்த ஒரு காய்ச்சல், நோயாளியை ஐசியூவில் கொண்டு சேர்ப்பதில் முடியுமா? சந்தோஷமாக ஆரம்பித்த விமானப்பயணம் உயிருக்கு ஆபத்தாகுமா? ஆகலாம்.. எப்படி? …
-
கட்டுரைஇதழ்கள்இதழ் - 5சிறப்பிதழ்கள்தீபாவளிச் சிறப்பிதழ் 2025
புலம் பெயர்ந்தவர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்
தீபாவளி உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப் படுகிறது. எங்கிருந்தாலும் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை மறப்பதில்லை. நான் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். தீபாவளி வேலை நாளில் வருவதால் வீட்டில் புதுத்துணி உடுத்தவோ மகிழ்ச்சியாகக் கொண்டாடவோ இயலாததால் …
-
கவிதைஇலக்கியம்இதழ்கள்இதழ் - 5சிறப்பிதழ்கள்தீபாவளிச் சிறப்பிதழ் 2025
மகளே.. என் மகளே!
by Avanthikaby Avanthikaவீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு …
-
முள்ளுத் தேன்குழல்: முறுக்கு இல்லாத தீபாவளியா?? எல்லோர் வீடுகளிலும் தேன்குழல் எனப்படுகிற முறுக்கு பலவிதங்களில் செய்யப்படுவதுதான். இதற்காக மிஷினுக்கு சென்று அரைத்து வர வேண்டும் என்பது இல்லை. வீட்டிலிருக்கும் எந்த அரிசிமாவையும் பயன்படுத்தி, சட்டென்று …
-
கருப்புக் கவுனி அரிசி இனிப்பு! தேவையான பொருட்கள்: கருப்புக் கவுனி அரிசி 1கப் 250 கிராம், சீனி 1 கப் 250 கிராம், தேங்காய்ப்பூ 3/4 கப், நெய் 3 டீ ஸ்பூன், உப்பு ஒரு …
-
“என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் …
