நாள்: 30 தொடர்ச்சி & 31 அப்போ ஒரு மனசா இந்த சீசன ஒண்ணத்துக்கும் ஆகாத சீசன்னு அறிவிச்சிரலாமா? பாத்தாலும் பாத்ததேன் ஆத்தாடி ஆத்தா இப்பிடி ஒரு மொக்க சீசன நான் பாத்தது இல்ல. பிக்கி டீமே ஒரு மாதிரி குழப்பத்துலதான் …
latest in fashion
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
தண்டகாரண்யத்தின் பஞ்சவடியிலிருந்து சற்று விலகி, கோதாவரி நதியின் கரையில், காமவள்ளி மற்றும் வித்யுத்ஜிவா தங்கள் காதலின் அமைதியான உலகில் மூழ்கியிருந்தனர். வனத்தின் மரங்கள், பறவைகளின் கீதங்களுடன் இலைகளை அசைத்து, அவர்களின் மகிழ்ச்சியை ஆசிர்வதித்தன. வித்யுத்ஜிவா, …
-
லாபமும், பணப்புழக்கமும் அதிகமாக உள்ள தொழிலைத் முதன்மைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கலாம். குடும்பத் தொழிலான விவசாயத்தை அதன் பாரம்பரிய மதிப்புகளுக்காக, குறைந்த முதலீட்டில் ஒரு துணையாக நடத்தலாம். இறுதியாக, “வணிகத்தில் உணர்வுகளுக்கு இடமில்லை; பணப்புழக்கமே பிரதானம்; …
-
சொலோர்னு. மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.ஊடே …
-
கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. …
-
ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு ..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை …காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே
-
பள்ளத்தில் மீந்திருந்த மழை நீரில் மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது இரு மீன்கள். இலையோடு உதிர்ந்த நிழலையும் உள்வாங்கிய நீர் மெல்ல வற்றியதும் இலைகள் சிறகாகி பறக்கத்தொடங்கியது மீன்கள்
-
இதுவரைக்கும் பண்டமாற்று முறை பற்றியும் நாணயங்கள் தோன்றியதின் அவசியத்தை பற்றியும் சொல்லி இருந்தேன். நாணயங்கள் எப்படி ஒரு மனித சமூகத்தை ஒவ்வொரு நிலையாய் முன்னேற்றி கொண்டு சென்றது என்பதை பற்றி இனி சொல்லப் போகிறேன். …
-
கொழுந்து வெயிலின் நிழலினை முகவாயேந்தி நெற்றிமுத்தமிடுகிறேன்.
-
மகாபலி அரசனின் கதையின்றி திருவோணத்தைச் சொல்ல முடியாது. உலகையே தானம் செய்ய முனைந்த அவனது உள்ளம், “தர்மம்” எனும் சொல்லின் உயிர்மெய்யாக விளங்கியது. வாமனன் வந்தபோது, மூன்று அடிகள் நிலம் கேட்டார். இரண்டு அடியில் …
-
ஒருவரை ஆபாசமாகத் திட்டுவது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. இதுவே வீரம் என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: தற்போது சைபர் கிரைம் பிரிவு வலுப்பெற்றுள்ளது. நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் எளிதாகக் கண்டறிய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு …
