விசுவநாதபுரிவிசுவநாதபுரி – 1 விசுவநாதபுரி – 2 விசுவநாதபுரி – 3 விசுவநாதபுரி – 4 விசுவநாதபுரி – 5 விசுவநாதபுரி – 6 விசுவநாதபுரி – 7 விசுவநாதபுரி – 8 விசுவநாதபுரி – 9 விசுவநாதபுரி – 10 …
latest in fashion
-
-
ஞானநூல்கள்ஞானநூல்கள் – 1 ஞான நூல்கள் – 4 & 5 ஞான நூல்கள் – 6 & 7 ஞான நூல்கள் – 8 & 9 ஞான நூல்கள் – 10 & 11 ஞான நூல்கள் – 12 & …
-
1. நரகத்தின் நிழலில் ஒரு நகரம் கி.பி. 1187 – அக்டோபர் 2: ஜெருசலேம் அன்று ஜெருசலேம் நகரம் ஒரு அசாதாரணமான அமைதியில் மூழ்கியிருந்தது. கோட்டை மதில்களின் மீது நின்றிருந்த காவலர்கள், தொலைவில் எழும்பிய அடர்ந்த புழுதிப் படலத்தையே இமைக்காமல் கவனித்துக் …
-
மலையை ஏறியது கால்கள் அல்ல… குடும்பத்தின் அன்பு! வாழ்க்கை ஒரு நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது… இல்லை, நாம்தான் அதை நோக்கி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்! காலையில் விழித்த கணமே வேலை, மெசேஜ்கள், செய்திகள், பொறுப்புகள், கடமைகள் என்று ஆளுக்கொரு திசையில் ஓடித் …
-
அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 அறிவெழுச்சி: 11 அறிவெழுச்சி: 12 அறிவெழுச்சி: 13ஏதென்ஸ்: உலகின் முதல் அறிவுத் தலைநகரம் …
-
செல்வத்தின் செங்கதவு – பாப் எல் மண்டெப் நீரிணை பகுதி – 1 கி.மு. 1500 அந்த அதிகாலையில் செங்கடலின் நீர் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் அடியில் உலக வரலாற்றையே மாற்றப்போகும் ஒரு ரகசியம் ஓடிக்கொண்டிருந்தது. இன்று நாம் …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 …
-
இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது முன்பு ஒரு காலத்திலே.. ஜப்பானின் ஒரு சிறிய கிராமத்தில், ஒரு நல்ல தாத்தாவும் அவருடைய மனைவியான பாட்டியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய …
-
வைணவ சமயத்தை ஹொய்சாளர்கள் ஏற்றவுடன் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற ஆரம்பித்தன. இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது எனச் சொல்ல ஆதாரங்கள் இல்லை; ஆனால், இருக்கிறது என்பதைச் சரித்திர ஆதாரங்களை வைத்து ஏற்றுக்கொள்ளலாம். …
-
வலைப்பூவலைப்பூ – 1 வலைப்பூ – 2 வலைப்பூ – 3 வலைப்பூ – 4 வலைப்பூ – 5 வலைப்பூ – 6 வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)சனிக்கிழமை காலை. பத்து முப்பது. …
-
நமது மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அதீத வெப்பத்திற்கு உள்ளாவதால் வெப்ப அயர்ச்சி (HEAT EXHAUSTION) மற்றும் வெப்ப வாதம் (HEAT STROKE) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வெப்பத்தின் காரணமாக …
-
ஜப்பானியச் சிறுகதைகள்.ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் …
-
5 நான்கள்5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று 5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு 5 நான்-கள்: அத்தியாயம் மூன்று 5 நான்-கள்: அத்தியாயம் நான்கு 5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)“அனைவருக்கும் வணக்கம்.” “நான் என்பது என்ன? …
-
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை …
-
சென்னையின் எழும்பூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அவனது காதுகளில் நகரத்தின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது வெறும் புறவுலகின் சத்தமல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனது மூளையை சதா அரித்துக் கொண்டிருந்த இலக்குகளின், …
-
கால் இடறிய நொடியில்குனிந்து பார்த்த அற்புதம்கண்கள் தான் நம்பவில்லை முந்தைய இரவு பெய்தவிண்மீன் மழைச் சாரலில்முளைத்தனவோ தெரியவில்லை இலையில்லா காம்புகளில்வழியெங்கும் நட்சத்திரப் பூக்கள்அழகினை விவரிக்க வார்த்தையில்லை எப்போதும் எதற்கும் நேரமின்றிநமக்காய் அதிசயங்கள் காலடியில்பூத்திருப்பதைக் காணாது …
