banner

latest in fashion

  • வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக் …

  • முள்ளுத் தேன்குழல்: முறுக்கு இல்லாத தீபாவளியா?? எல்லோர் வீடுகளிலும் தேன்குழல் எனப்படுகிற முறுக்கு பலவிதங்களில் செய்யப்படுவதுதான். இதற்காக மிஷினுக்கு சென்று அரைத்து வர வேண்டும் என்பது இல்லை. வீட்டிலிருக்கும் எந்த அரிசிமாவையும் பயன்படுத்தி, சட்டென்று செய்து தரலாம். கரகர மொறுமொறு முறுக்கு …

  • கருப்புக் கவுனி அரிசி இனிப்பு!  தேவையான பொருட்கள்: கருப்புக் கவுனி அரிசி 1கப் 250 கிராம், சீனி 1 கப் 250 கிராம், தேங்காய்ப்பூ 3/4 கப், நெய் 3 டீ ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை. செய்முறை : கருப்புக் கவுனி …

  • “என்னோட லுங்கியைத் துவைக்கலியா?” என்று தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான் தியாகு. “குளிச்சு முடிச்சாச்சா?” கேட்டாள் மனைவி வசந்தி. “ஆமா” “பாத்ரூம்ல கால் அடிக்கு ஏன் தண்ணீ நிக்குது?” “நின்னுகிட்டே குளிச்சேன். அதான்” “போய் அடைப்பைக் குத்தி விடுங்க” “இப்போ தான் குளிச்சேன் …

  • தீபாவளி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொங்கல், சங்கராந்தி போன்ற பண்டிகைகள் மாநில அளவிலேயே இருக்கும்போது, தீபாவளி மட்டுமே இந்திய எல்லைகளைத் தாண்டி உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாட்கள் நீடிக்கும் ஒரு பெருவிழா. …

  • யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்பருகப் பருகக் கடக்கிறது காலம்ஒரு நாள் அது கசப்பின்அடையாளமாகிறதுபருகியவர்கள் எவரும்இது திராட்சை ரசமெனஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்…. எனது வேர்களிலும்கனிகள் விளையும்உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்எனக்கே எனக்கெனமெனக்கெட்டதாகதூற்றித் திரிகிறார்கள்அறுவடைக் காலங்களில்பள்ளத்தாக்கில் வீசப்படும்மீதக் கனிகள்விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறதுகனிகளற்ற கிளைகளில்வந்தமர்கிறதுவண்ணத்துப் பூச்சியின்இறகொன்று. அவர்களின் …

banner
banner
banner

Latest Posts