நமது வட்டமும்
நமது மெழுகுவர்த்தியின் ஒளியும்
சிறியது,
மிகச் சிறியது.
அதைத் தாங்க முடியாதவராக
கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறோம்
latest in fashion
-
-
வரலாற்றை ஆராயும் பொழுது காலங்கள் மாறினாலும் சமுதாயத்தின் ஒரே விதமான செயல்பாடு மீண்டும் மீண்டும் தோன்றுவதைக் காணலாம். பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், வணிக விரிவாக்கமும், போர்களும், பொருளாதார நெருக்கடிகளும், அதிகாரப் போட்டிகளும், சமூக மாற்றங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்திருந்தாலும், …
-
எண்ட்.. டோஹ்.. த்ரெஎண்ட்.. டோஹ்.. த்ரெ – 1 எண்ட் டோஹ் த்ரெ – 3 எண்ட் டோஹ் த்ரெ – 4 எண்ட் டோஹ் த்ரெ – 5 எண்ட் டோஹ் த்ரெ – 6 எண்ட் டோஹ் த்ரெ …
-
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை மு.இரா. கவிதைகள் – 6 திருவை …
-
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 தமிழே! அமிழ்தே! -7 தமிழே! அமிழ்தே! …
-
போன அத்தியாயத்தில் கடல் போக்குவரத்துக்கான காப்பீடு இத்தாலிய வணிகர்களால் உருவாக்கப்பட்டது எனச் சொல்லியிருந்தேன். கடல்சார் காப்பீட்டுக்கு முன் கடல் போக்குவரத்தில் இருந்த ஆபத்துகளை எப்படிச் சமாளித்தார்கள் என்று பார்த்தால், கடல் கடன்கள் மூலமாகப் பொருளாதார இழப்புகளை ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். கடல் கடன்களைப் …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026இதழ்கள்இதழ் 11
சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)
by Padma Arvindby Padma Arvindபயணக்கட்டுரைத் தொடர்சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 5 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6 …
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 …
-
“அம்மா!” பார்கவியின் உள்ளாழம் வரை சென்ற அந்த அழைப்பு அவள் உயிர்வரைத் தொட்டு உலுக்கியது. தன்னைச் சில நொடிகளில் சமன் செய்து கொண்டாள். “சொல்லுப்பா.” “ம்மா!” மஞ்சளில் சிவப்புப் புள்ளிகளிட்ட சுங்குடிப் புடைவை. கோடாலி …
-
வலைப்பூவலைப்பூ – 1 வலைப்பூ – 2 வலைப்பூ – 3 வலைப்பூ – 4 வலைப்பூ – 5 வலைப்பூ – 6 வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)வெள்ளிக்கிழமை காலை. அர்ஜுன் சரியாகத் …
-
-
இதழ்கள்மருத்துவர் பக்கம்இதழ் 11தொடர்
மருத்துவர் பக்கம் – 23: உடல் எடை குறைக்கும் மருந்துகள், நன்மைகளும் எச்சரிக்கையும்.
உடல் பருமனாக இருப்பது என்பது அழகியல் ரீதியாகவும், அதனுடன் ஆரோக்கிய ரீதியாகவும் பல சிக்கல்களைக் கொண்டு வருகிறது. இதனால் மனிதர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை …
-
சுவர்கள் எப்போதும்செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,சில நேரங்களில் அவை எண்ணங்களைசுவாசித்தும் எழுகின்றன.இயலாதெனும் தயக்கமும்வேண்டாமெனும் எச்சரிக்கையும்ஒரு முடிச்சாகப் பிணைந்துகாலத்தைக் கட்டிப் போடுகின்றன. நமது எல்லைகளால்ஆகாயம் சுருங்கிப் போகிறது.நமது சந்தேகங்களால்அடிவானம் மறைந்து போகிறது.நமது தடுமாற்றங்களால்திசை விளிம்பு குறுகிப் போகிறது. வெளிப்படுத்தாத …
-
இந்த உலகத்தில் பிறப்பது மனிதர்களானாலும் சரி, என்னைப் போலவே மிருகமானாலும் சரி, ஆண்களாகவே பிறக்கக் கூடாது! ஏனாம்? பாருங்கள். நான் கண்களில் வெறியுடன் காது விடைத்து மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் சில நாட்களாக. நோ ரெஸ்ட். …
-
பள்ளி முடிந்துஅவசர அவசரமாகவீட்டிற்கு வந்துஅம்மா வருவதற்குள்பேனா மைத்துளிகள்கோலமிட்ட சீருடையைசோப்பு நீரில்முக்கித் துவைக்கையில்… பறந்து உடையும்வண்ண நீர்க்குமிழிகளில்அன்றைக்கு சூதுவாதின்றிநண்பர்களுடன் ஏமாற்றிகொட்டமடித்த எண்ணங்கள்மின்னி மறையும்; பிள்ளைப் பருவத்தில்ஏமாந்த கோபத்திற்குநீர்க்குமிழியின் ஆயுள்,நீடித்த நட்பினில்கடுமைகள் ஏதும்பலநாள் தொடராது. மனதினில் எதனையும்நிறுத்திக் …
-
