banner

latest in fashion

  • தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 தமிழே! அமிழ்தே! -7 தமிழே! அமிழ்தே! …

  • அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 – புதுவரவு அசுரவதம் 6: – …

  • சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனிடும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவின் காரணமாக 7 பேர் மரணமடைந்திருப்பதும், 70+ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிப் பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருக்கும் …

  • முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். அன்றாகும் கூற்றாய் அறம் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். சக்தி பிரபா சுழன்றாடும் இறுமாப்புநன்றூறி நிற்கும்கடையரும் – மண்ணில்பண்டாடி …

  • சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்மழைத்துளிகள்ராகம் பாடிச் செல்கின்றனசுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவிமனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தைபாட வைக்கிறது அந்தப் பெருமழை. சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களைஇயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லைகனிவுடன்அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறதுபேரழிவுக்குப் பின் நிகழும்பேரன்பின் துளிர்ப்பு அது சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கிஅவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்துமன்னித்தலின் …

  • ஹைக்கூ – என் பார்வையில்ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 1 – ஹைக்கூ.. ஓர் அறிமுகம் ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள் ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம் ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி …

banner
banner
banner

Latest Posts