பயணக்கட்டுரைத் தொடர்சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 5 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7 சமன்பாடில்லா …
latest in fashion
-
-
அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு! Author மாலதி இராமலிங்கம், Malathi …
-
கடந்த வாரங்களில் வல்லொற்று (க் ச் ட் த் ப் ற் ) மிகும் இடங்களைப் பார்த்தோம். எங்கெல்லாம் இந்த வல்லொற்று மிகாது என்பதையும் இனி பார்ப்போம். ஏனெனில் ஒற்று மிகும் இடங்களில் மிகாமல் எழுதுவது எவ்விதம் தவறோ, அது போன்றே …
-
ஜப்பானியச் சிறுகதைகள்.ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 6 – …
-
போன அத்தியாயத்தில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், கிழக்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று போர் புரிந்து, பின்னர் அந்த நாடுகளை தனது ராஜ்ஜியத்தில் இணைக்காமல் வணிக ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உலக வர்த்தகத்தின் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் …
-
அறிவியல்பூர்வமான பரிந்துரைகள்ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு முதல் மாலை சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பது கடமையாகும். வயது வந்த நபர்கள் அனைவருக்கும் நோன்பு கடமையாக இருக்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதற்கும் நோன்பு திறப்பதற்கும் அதிக …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 …
-
கட்டுரைஇதழ்கள்இதழ் - 4
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உணவு மற்றும் ஆரோக்கிய ரகசியங்கள்
by Selvanby Selvanப்ரிட்டிஷ் அரசவம்சம் உலகின் இரண்டாவது தொன்மையான ராஜவம்சம் ஆகும். உலகெங்கும் உடல்பருமன் பிரச்சனை பெரிதாகிக்கொன்டு இருக்க, ப்ரிட்டிஷ் ராஜவம்சத்தின் தொல்மரபுகள் அவர்களை நோய், நொடி அண்டவிடாமல் காக்கிறது. இயற்கையான உணவுப் பழக்கம்ராஜவம்சத்துக்கு ப்ரிட்டன் முழுக்க …
-
மண்பட்ட பாவாடையோடு மண்ணிலே விளையாடினாய்விறகடுப்பில் பூத்த புகையில் கண் சிவந்து சிரித்தாய்இந்தக் கிராமம்தான் என் உலகம்என் குடும்பம்தான் என் சந்தோஷம்இந்தச் சிறு வட்டமே என் வானம்உனக்கும் இங்குதான் இடமென்றுஇத்தனை வருடங்களாய் நான் வாழ்ந்தேன்வெளியிடம் வேறு …
-
கொங்கு வட்டார வழக்குகுறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4 அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3 கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2 சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3 கொங்குவட்டார …
-
மருத்துவர் பக்கம்மருத்துவர் பக்கம் 1: – MRI பாதுகாப்புக் குறிப்புகள் மருத்துவர் பக்கம் 2 – கதண்டு வண்டுகளும், பாதுகாப்பு முறையும் மருத்துவர் பக்கம் : 3 -உணவு கட்டுப்பாடும், அபாயமும் மருத்துவர் பக்கம் …
-
என்னைச் சுற்றிக் காரிருளில்ஏக்கத்துடன் நான் நடக்கின்றேன்கண்ணைச் சுழற்றிப் பார்க்கையிலேககன வெளியா புரியவில்லைவிண்மீன் தொடுக்க ஆசையுடன் விரைவாய் இருந்த பொழுதினிலேஎண்ணம் கலைந்த மாயமென்னஏற்றம் வருமா என்வாழ்வில்… தெரியவில்லை.. ஏதோ தொடர்ச்சியாய் மன ஒலியா புரியவில்லை..மெல்லப் பிதற்றுகிறேன் …
-
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 …
-
மினிமலிசம்மினிமலிசம் – அறிமுகம் மினிமலிசம் 2: – உணர்ச்சி கட்டுப்பாடும், பிள்ளை வளர்ப்பும் மினிமலிசம் 3 :- குழந்தை வளர்ப்பும், குழந்தைகளின் பொறுப்பும் மினிமலிசம் 5:- இலாபம் காண்பது எப்படி? மினிமலிசம் 4:- நிம்மதியின் …
-
போன அத்தியாயத்தில் மனிதர்கள் எப்படி நாடோடிகளில் என்கிற நிலையில் இருந்து சமூகமாக எல்லோரும் ஒன்றிணைந்து வாழத் தொடங்கினார்கள் ? என்கிற கேள்வியோடு முடித்திருந்தேன். மனிதர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வாழ தொடங்கியது என்பது மனிதகுலத்தின் வரலாறு …
-
வயலில் நடக்கும் அறுவடையை மேற்பார்வையிடவென தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும் கேள்விகளும் பதில்களுமாய் வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும் அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு
