அருண் வழங்கும்

பிக் பாஸ் சீஸன் 9

  • ” உன் பிரிவையும் விட அதிகமாய் சுட்டுவிடுமா அந்தக் காடு? என் தந்தை தவறு செய்துவிட்டார், உன்னை ஆண்மகன் என்று நினைத்தல்லவா என்னை உனக்கு மணமுடித்தார். தன் …

  • சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் 16 வயதுடைய வளர் இளம் சிறுமி ஒருவர் பிறந்தநாளுக்கு ஒரு உடுப்பு எடுத்துள்ளார். அந்த உடுப்புக்குள் உடல் சரியாக பொருந்த வேண்டும் …

  • வா வள்ளிக்கா… எங்க மேக்க இருந்து வர.. மேவரத்து காட்டுல, மழ பேஞ்சதுக்கும் அதுக்கும் பில்லு மொழங்கால் வளத்திக்கு கருகருனு கெடக்குது.அதா எருத ஒரு கட கட்டீட்டுவரலானு …

  • பூமியில் முதன் முதல் குரங்கில் இருந்து மனிதனாக மாறின பின்னர் பசி எடுக்கும் பொழுது பழங்களை தேடி சாப்பிடுவதற்கும் சிறு மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவதற்கும் பழகி இருந்தான். …

  • இரண்டு மூன்று நாள்களுக்குள் அணுக்குண்டுகளைப் போடவேண்டும்.ஸ்டிம்சன் பதற்றமடைகிறார். மூன்று முறை ஜனாதிபதியுடன் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பல கட்டப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியை ஒருவாறு சமாதானம் செய்கிறார் …

  • கணவனோ மனைவியோ மற்ற எல்லோரிடமும் பழகுவதைப் போலவே, தங்களுக்குள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதில்லை. வன்முறை சார்ந்த புகார்கள் பொதுவாக நீதிமன்றங்களுக்கு வரும்போது, நண்பர்கள், பெற்றோர்கள், உடன் பணிபுரிபவர்கள் …

  • தனிமை என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதன் பல்வேறு வகைகளை புரிந்து கொள்வது அவசியம். சில மணி நேரங்கள் அல்லது சில நாள்களில் …

  • சில சமயம் பெற்றோர் தம் பிரச்சனையை சொல்ல ஆள் இல்லாமல் தன் குழந்தையை தனக்கு சமமான நணபராக பாவித்து தன் பிரச்சனைகளை அதனிடம் இறக்கி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். …

  • தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை …

  • இன்று சொன்ன இதே வார்த்தைகளை அவர் 2016ம் ஆண்டே சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் பேசியது கம்பன் திருநாள் என்ற கம்பன் கழக மேடையில் தான். அப்போது …

  • இராவணனின் மனம், அவமானத்தினால் உண்டான தீயில் எரிந்து கொண்டிருந்தது. தசாணனன், பத்துத் தலையுடையவன், அரக்கர்களுக்கெல்லாம் மன்னன், உலகை ஆளும் பேராண்மையின் உருவம், ஆனால் அவன் இதயம் இன்று …

  • பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா காப்பு ஆற்றா வேந்தன் உலகு.