அஸ்பாசியாவும் சாக்கிரட்டீஸும்: வரலாற்று ஆதாரங்கள் என்ன கூறுகின்றன? “நாம் அறிந்ததாக நினைப்பதை ஆராய்வதே தத்துவத்தின் தொடக்கம்.” — (பின்னாளில் பதிவு செய்யப்பட்ட சாக்ரடீய மரபின் மையக் கருத்து) முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் …
பாகப்பிரிவினை வேண்டிசண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தாஎல்லாம் பகிர்ந்து முடித்தபின்தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காகவந்து நிற்கிறது பஞ்சாயத்து அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமெனஅடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தாகாய்ப்பு முடிந்த முதியமரம்கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்வாடாத பசுமரம் வாசமுள்ள …