‘பூச்சிக் கொல்லி மருந்துகளால் உணவு விஷமாகி விட்டது’ என்று பேசிய ஸ்ரீநிவாசனிடம், அப்படியென்றால் ‘நீங்கள் புகைக்கும் சிகரெட்?’ என்ற கேள்விக்கு அவருக்கேயுரிய அட்டகாசச் சிரிப்பு மட்டுமே பதிலாக அமைந்தது. அதுதான் ஸ்ரீநிவாசன். மைதா உள்ளிட்ட …
கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் …