காமவள்ளி தன் எச்சரிக்கையை மீறி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த இளைஞன் சட்டென்று தன் இடையில் இருந்த அந்தக் குறுவாளை எடுத்து அவளை நோக்கி வெகு வேகமாக வீசினான். அந்நேரத்தில் ஒரு பெரிய ஆண் சிங்கம் காமவள்ளியின் பக்கவாட்டில் …
Tag:
அசுரவதம்
காமவள்ளி. இவளை இந்தப் பெயரால் அறிந்தவர்கள் குறைவு. அவள் நகரில் அவளின் மீனைப் போன்று அழகிய கண்களைக் கண்டு பெண்களும் அவளை மீனாக்ஷி என்றே அவர்கள் அழைப்பதுண்டு. அந்த இளங்காலைப் பொழுதில் பகலவனின் பொன்னிற ஒளி கோதாவரியை தங்கமென அடித்து வைத்தது. …