ஒரு கவிஞருக்கு, ஒரு கஜல், ஒரு புகழ்பெற்ற கஜல் பாடகரால் பாடப்பட்டால் அது நிலைத்த புகழுக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த ஒற்றை கஜல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்திய பாகிஸ்தானிய இசைத்தட்டு உலகில் கஜல்கள் புகழடையத் தொடங்கிய எழுபதுகளின் …
உருதுக்கவிதை
சம்பூரண் சிங் கல்ரா, குல்ஸாரின் இயற்பெயர். கடந்த அறுபது ஆண்டுகால உருது இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர், குல்ஸார். கவிஞர், எழுத்தாளர் என உருது இலக்கியத்திலும், திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எனத் திரைத்துறையிலும் சிகரம் தொட்டவர் குல்ஸார். எழுத்தார்வம் உள்ள …
‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற மகாகவி பாரதியாருக்கும், தமிழாக்கம் செய்தால் இதே வரிகளைத் தரக்கூடிய, ‘சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்ற மகாகவி இக்பாலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் இந்திய விடுதலையைப் பாடியவர்கள்; இருவரும் …
இலக்கிய ஆளுமைகளின் பெயரிலும் அவர்களுடைய படைப்புகளின் பெயரிலும் இந்திய இரயில்வே சில தொடர்வண்டிகளுக்குப் பெயரிட்டுள்ளது. கீதாஞ்சலி விரைவுவண்டி, குருதேவ் விரைவுவண்டி (இரவீந்திரநாத் தாகூர்),காந்தாரி விரைவுவண்டி, அக்னிபினா விரைவுவண்டி (காஸி நஸ்ருல் இஸ்லாம்),கோதான் விரைவுவண்டி (முன்ஷி பிரேம்சந்த்),கானதேவ்தா விரைவுவண்டி (தாராஷங்கர் பந்தோபாத்யாய),காமாயினி விரைவுவண்டி …
(1) ‘இன்குலாப் ஸிந்தாபாத்‘ – புரட்சி ஓங்குக – Long live ‘the Revolution’. (2) ‘சுப்கே சுப்கே ராத் தின் ஆஸூம் பஹானா யாத் ஹை’ – அதுவாக இரவும் பகலும் கண்ணீர் பொங்கும் நினைவில் நிற்கும்! இந்திய வரலாறும், …
ஒவ்வோர் இலையும்ஒவ்வொரு செடியும்என்றன் வேட்கை அறிந்திருக்கும்தோட்டம் முழுதும் அறிந்த தகவல்ஒற்றை மலரும் அறிந்திலதோ இது குலாம் அலி பாடிய கஜல்களின் தொகுப்பில் தவிர்க்க முடியாத கஜல். குலாம் அலி மட்டுமல்ல, இந்த கஜலைப் பாடியவர்கள் அனைவரின் தொகுப்பிலும் இது தவிர்க்க முடியாத …
மீர்ஸா அபுல் முஸஃபர் மொஹம்மத் சிராஜுத்தீன் என்னும் இயற்பெயர் கொண்ட ஸஃபரின் பட்டப்பெயர் ‘பஹாதுர் ஷா’. பகதூர் ஷாவின் புனைபெயர் ‘ஸஃபர்‘. புனைபெயரையும் பட்டபெயரையும் சேர்த்து பஹாதுர் ஷா ஸஃபர் என அழைக்கப்பட்டார். மன்னனாகவும் கவிஞனாகவும் வாழ்ந்த ஸஃபர் தன் வாழ்க்கையைப் …
‘கஜுராரே கஜுராரே’, பண்ட்டி ஔர் பப்லி என்னும் திரைப்படத்தில் ஒலித்த பிரபலமான களியாட்டப் பாடலில் சிருங்காரமும், காதலும், சீண்டலும் வெளிப்படும் வரிகள் திடீரென ரசிகனை மீர்ஸா காலிபிடம் அழைத்துச் செல்லும். திரைப் பாடல்களை மேலோட்டமாக ரசித்துக் கடந்து செல்பவருக்குப் புரியாமலும், மீர்ஸா …
அமீர் குஸ்ரூ கையறுநிலையைக் கண்டும் கைவிட்டுப் பாதை மாறி விழிதிருப்பிப் பொய்யுரைத்தனையோ பிரிவினைத் தாங்கும் திடமனம் எனக்கிலையெனினும் நெஞ்சணைக்க விலக்குவையோ பாரசீகமும் ஹிந்தவியும் கலந்து எழுதப்பட்ட இந்த இரண்டு அடிகள்தான் உருதுக் கவிதை உலகின் முதல் கஜலின் தொடக்க இரண்டு அடிகள். …
எத்தனை ஊழ்வினைஆறடி நிலமும் கிடைக்கவில்லைஎன்னைப் புதைக்கஎன் மண்ணில் – பகதூர் ஷா ஸஃபர் (1775-1862) ஆண்டு 1857, இந்தியாவில் கிளர்ச்சியை உண்டாக்கிய சிப்பாய்க் கலகம் ஆங்கிலேயரின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டது. மொகலாய மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்படுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் …