ரோமின் செல்வமும் எதிரிகளும் பெருகியபோது! ரோமின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலை நோக்கிப் பயணித்தன. எகிப்தின் துறைமுகங்கள் வழியாக மிளகும் முத்தும் ரோமுக்குள் நுழைந்தன. அலெக்சாந்திரியாவின் சந்தைகள் செல்வத்தால் செழித்தன. பேரரசின் கருவூலத்துக்குள் வரிகள் குவிந்தன. ரோமின் செல்வந்தர்கள் கிழக்கிலிருந்து வந்த ஆடம்பரப் …
வரலாற்றில் பொருளாதாரம்
ரோமின் பார்வை இந்தியப் பெருங்கடலை நோக்கித் திரும்பியபோது! கார்த்தேஜ் வீழ்ந்தது. மத்தியதரைக் கடலில் ரோமின் பிடி இறுகியது. புதிய மாகாணங்களிலிருந்து செல்வம் குவிந்தது, சந்தைகள் விரிவடைந்தன. ஆனாலும் ரோமின் முன் ஒரு கேள்வி நின்றது. மத்தியதரைக் கடலை ஆளும் ரோமால், உலகின் …
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை மையமாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரம். நிலம், …
கி.மு. 202-ல் ஜாமா போரில் ஹனிபால் பார்காவை ஸ்கிப்பியோ ஆப்பிரிக்கானஸ் தோற்கடித்தார். அந்த வெற்றியுடன் இரண்டாம் பியூனிக் போர் முடிவுக்கு வந்தது. ஜாமா போருக்குப் பின் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் மீது ரோம் பல கடும் நிபந்தனைகளை விதித்தது. ரோமின் அனுமதியின்றி வேறு …
ஒரு போரை வெல்வதும் ஒரு பொருளாதாரத்தை வெல்வதும் ஒன்றல்ல. இரண்டாம் பியூனிக் போரில் ஹனிபால் பார்கா தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றாலும், இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ ரோம் ராஜ்ஜியம்தான். பல நேரங்களில் போர்க்கள வெற்றி என்பது நிரந்தரமானதாக இருக்க வேண்டிய அவசியம் …
வரலாற்றில் போர்கள் நிலபரப்பை மற்றும் அது சார்ந்த அதிகாரத்தை கைபற்றவும் நடந்தவை. ஆனால் சில போர்கள் அந்தகாலத்தில் நிலவிய வணிக பொருளாதாரத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட போர்களில் மிக முக்கியமானது இரண்டாம் பியூனிக் போர். இரண்டாம் பியூனிக் போர் பற்றி …
கார்த்தேஜ் ராஜ்ஜியத்திற்கும் ரோம் ராஜ்ஜியத்திற்கும் இடையே கடல் சார்ந்த வணிகப் பாதையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற போட்டியால் நடந்த பெரிய போர். நிலத்தை ஆளும் அரசர்கள் ஏராளம். நிலப்பரப்பில் அமைந்த வணிகப் பாதையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் குறுகிய அளவிலான வணிகச் …
உலக அளவில் நடந்த பல போர்களுக்கும், பேரரசுகளின் எழுச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு என அந்தக்கால வணிகத்தில் முக்கியப் பங்காய் இருந்த பதினான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு கடல் வணிகப்பாதை தான் காரணமாக இருந்தது. அதென்ன பாதை? ஜிப்ரால்டர் நீரிணை. அது …
செல்வத்தின் செங்கதவு – பாப் எல் மண்டெப் நீரிணை பகுதி – 1 கி.மு. 1500 அந்த அதிகாலையில் செங்கடலின் நீர் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் அடியில் உலக வரலாற்றையே மாற்றப்போகும் ஒரு ரகசியம் ஓடிக்கொண்டிருந்தது. இன்று நாம் …
உலக வணிகத்தின் பொற்கதவு – மலாக்கா நீரிணை ஒரு நாட்டின் செல்வம் அதன் நிலத்தில் புதைந்திருக்கும் தங்கத்தால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. சில சமயங்களில், அதன் வழியாகச் செல்லும் வணிகப் பாதைகளில்தான் அதன் உண்மையான மதிப்பு மறைந்திருக்கும். வரலாற்றில் இதைத் தெளிவாக நிரூபித்த …