தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். ‘சுதேசமித்திரன்’ இதழில் அவர் எழுதிய ஜப்பானிய கவிதைகள் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே: “சமீபத்தில் “மாடர்ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் …
ஹைக்கூ
ஜப்பானிய மொழியின் கட்டமைப்புக்கு இந்தச் சுருக்கமான ஒலியசை இலக்கணம் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போனதைப் பார்த்தோம். ஆனால், ஹைக்கூ கடல் கடந்து பிற மொழிகளுக்குப் பயணப்பட்டபோது, இந்த மரபான 5-7-5 இலக்கணம் ஒரு பெரும் சவாலாக மாறியது. ஆங்கிலம் போன்ற மேலைநாட்டு …
ஹைக்கூ உருவான வரலாற்றைப் பார்த்த நாம், அடுத்து ஒரு ஹைக்கூ எப்படி எழுதப்பட வேண்டும் என்ற அதன் மரபான இலக்கணத்திற்குள் நுழைய வேண்டும். வெறுமனே மூன்று வரிகளில் எதை எழுதினாலும் அது ஹைக்கூவாகிவிடாது. ஜப்பானிய மரபில் இதற்கு மிகத் துல்லியமான, கறாரான …
பழைய குளம்;குதித்த தவளைநீரின் ஓசை! பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானியக் கவிஞர் மாட்சுவோ பாஷோ எழுதிய இந்த மூன்று வரிகள்தான், உலக இலக்கிய வரலாற்றில் ஹைக்கூவின் முகவரியாக இன்றும் நிலைத்து நிற்கிறது. ஒரு சாதாரண தவளை நீருக்குள் குதிக்கும் நிகழ்வை, பிரபஞ்சத்தின் மகத்தான …
‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ என்ற புத்தகத்தில் ஆசான் சுஜாதா அவர்கள் தனது முன்னுரையில் ஒரு மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்திருப்பார். ஹைக்கூ என்னும் கவிதை வடிவம் ஜப்பானிலிருந்து வந்து தமிழுக்கு ஏற்ப மேலும் மாறி, மிகமிகப் பிரபலமாகி, சுலபமாக்கப்பட்டு, …