கிஷ்கிந்தையின் அரண்மனை உப்பரிகையில் நின்று மௌனமாக இருளை வெறித்துக் கொண்டிருந்தாள் தாரை. அவள் கண்கள் இருளையும் தாண்டி எங்கோ ஊடுருவிக் கிடந்தன. இயற்கையின் ரகசியங்களைத் துருவித் தேடும் ஆவல் அந்தக் கண்களில் உறைந்து கிடந்தது. அவள் கிஷ்கிந்தையின் பேரழகி மட்டுமல்ல, எதனையும் …
asuravadham
இருசியமுக மலை உச்சியில் இருந்த குகைக்குள் இருந்த சுக்ரீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உளவறியச் சென்ற அனுமன் இன்னும் வரவில்லை. ஏற்கனவே ஒற்றர்கள் சொல்லியிருந்த செய்தி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இரு மானிடர்கள் பெரும் வில்லுடன் இருசியமுக மலையைத் தேடி வந்துகொண்டிருந்த செய்திதான் …
பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ இளைஞனை உற்று நோக்கிய இலக்குவனின் கண்களில் …
மதங்கமுனியின் ஆசிரமம் சற்றே காலத்தில் உறைந்து நின்றது போல இருந்தது. சபரியின் மரணம் குறித்த செய்தி சுற்றி இருந்தவர்களுக்குத் தெரிந்து அங்கே குழும ஆரம்பித்திருந்தார்கள். இராமன் கலங்கி நின்றான். சற்று முன்பு வரை தாய் அன்பின் ஊற்றாக நின்ற ஒரு மூதாட்டி, …
மதங்க வனத்தின் அந்தப் புண்ணிய பூமியில் அன்று காற்று கூட ஒருவிதப் பரவசத்துடன் வீசிக்கொண்டிருந்தது. சபரிக்கு அன்று காலையிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. காற்று தன் காதில் வந்து தேவ ரகசியம் ஓதியதைப் போல எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஒருவிதப் பதற்றம்; ஆனால் …