கடந்த அத்தியாயத்தில், மத மாற்றங்களும் போர்களும் வெறும் ஆன்மீகத் தளத்தில் மட்டும் நிகழவில்லை, அதன் பின்னணியில் மிக வலிமையான பொருளாதார மற்றும் வணிகக் காரணிகள் இருந்தன என்பதைப் பார்த்தோம். குறிப்பாக, சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்கும் இடையே தலக்காட்டில் நடந்த போர், தென்னிந்தியாவின் வணிகக் …
Viswa
போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தைப் போல் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலப்பரப்போடு வணிகம் செய்த …
வைணவ சமயத்தை ஹொய்சாளர்கள் ஏற்றவுடன் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற ஆரம்பித்தன. இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது எனச் சொல்ல ஆதாரங்கள் இல்லை; ஆனால், இருக்கிறது என்பதைச் சரித்திர ஆதாரங்களை வைத்து ஏற்றுக்கொள்ளலாம். மகதப் பேரரசை ஆண்டுகொண்டிருந்த நந்த வம்சத்தினரால் …
வரலாற்றில் பொருளாதாரம் – 25
சமணத்திற்கு எதிராக சைவ சமயத்தினர் வாதம் செய்துகொண்டு இருந்த அதே காலத்தில் அவர்களுக்கு எதிராக இன்னொரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்தது. இருந்தாலும் 11-ஆம் நூற்றாண்டு வரைக்கும் வைணவ சமயத்தைப் பலப்படுத்தும் விதமாகக் குறிப்பிடப்படும் யாரும் வரவில்லை. இராமானுஜர் தனது காலத்தில் …
நாமார்க்கும் குடியல்லோம்நமனை அஞ்சோம்நரகத்தில் இடர்ப்படோம்நடலை இல்லோம்ஏமாப்போம் பிணி அறியோம்பணிவோம் அல்லோம் என்கிற பாடலைத் திருநாவுக்கரசர் பாடிய பொழுது, இக்காலத்தில் அது பக்தி இலக்கியமாகப் பார்க்கப்பட்டாலும், பாடப்பட்ட அந்த நாளில் எழுச்சி மிகுந்த புரட்சிகரமான பாடலாகத்தான் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு எதிரான பாடல். …
அராபியர்களின் வணிக ஆதிக்கத்தாலும் அவற்றால் விளைந்த பொருட்களின் விலை உயர்வாலும் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு ஆளானார்கள். பொதுமக்கள் என்பதை விடப் பெரும் வணிகர்கள் என்று சொல்லலாம். லாபம் என்பது கிடைத்தாலும் அந்தப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து வணிகம் செய்தால் அதைவிட …
போன அத்தியாயத்தில், “உண்மையிலேயே அவுரங்கசீப்பின் ஆட்சியில் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்குமா?” எனக் கேட்டு முடித்திருந்தேன். சிலர், கட்டாயம் அப்படித்தான் நடந்தது எனத் தற்காலத்தில் விவாதம் செய்துகொண்டு இருக்கின்றனர். சரி, அவுரங்கசீப் இடித்ததாகச் சொல்லப்படும் சில பிரபல கோயில்கள் எவை என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு …
போன அத்தியாயத்தில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், கிழக்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று போர் புரிந்து, பின்னர் அந்த நாடுகளை தனது ராஜ்ஜியத்தில் இணைக்காமல் வணிக ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உலக வர்த்தகத்தின் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் …
வணிகம்தான் உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. ஆதிகாலம் முதற்கொண்டு மறைந்த சமூகங்கள், ராஜ்ஜியங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள் என எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்தது, இருப்பது வணிகம்தான். எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்பது ஏதோ நவீனகாலப் பிரச்சினை இல்லை. ஆதிகாலம் முதலே தலைவன், அவனைச் சார்ந்த சமூகம், …
சென்ற அத்தியாயத்தில், ரோமானியர்கள் பிரிட்டன் நிலப்பரப்பை விட்டு வெளியேறும்போது, “உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்” எனக் கூறிச் சென்றதையும், ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் பிரிட்டானிய மக்களிடம் நறுமணப் பொருட்களின் சுவையை ஆழமாக அறிமுகப்படுத்தியிருந்ததையும் பார்த்தோம். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக் காலத்தில், வர்த்தகம் …