103
- திருவை மு.இரா. கவிதைகள் -1
- திருவை மு.இரா. கவிதைகள் -2
- திருவை மு.இரா. கவிதைகள் -3
- திருவை மு.இரா. கவிதைகள் – 4
- திருவை மு.இரா. கவிதைகள் – 5
- திருவை மு.இரா. கவிதைகள் – 6
- திருவை மு.இரா. கவிதைகள் – 7
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10
முதலில் கடலின் வழக்கிற்கேற்றாற்போல்
மூலங்கள் தோன்றின
அம்மூலங்களுக்குத் தேவையான காரணங்கள்
பலவாய்க் கிடைத்தன
அப்போது அது கடலெனக் கொள்ளப்படவில்லை
அந்தக் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தன
பேதங்கள் அலையடிக்கத் தொடங்கின
சில நுரைத்துப் பொங்கின
காரணங்களால் காரணங்கள் நிறையத் தோன்றின
அதோடு மூலங்கள் தோன்றின
அப்போதும் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தன
காரணங்களுக்கு ஆலோசனை வழங்க முன்வந்தது வழக்கு
வழக்குகள் அடியாழத்தில் அடங்கிக் கிடந்து
இயக்கிக்கொண்டிருந்தன அனைத்தையும்
பலவாறாய்ப் பேசத் தொடங்கி
ஓய்ந்தபோது முடிவில் கடலெனக் கொள்ளப்பட்டது.