நாள்: 29 தொடர்ச்சி & 30 வாட்டருக்கும் பாருவுக்கும் அவங்களுக்குள்ளயே ஒரு டார்கெட் இருக்கு போல. அதாவது இந்த வீட்ல உள்ள எல்லார் கூடவும் சண்ட போடுற கவுண்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வரா அப்டின்றதுதான் அந்த டார்கெட்டா இருக்கனும். இப்ப புதுசா …
வைல்ட் கார்ட் என்டிரி. இருக்குற திருவாத்தானுங்க பத்தலன்னு இன்னும் நாலு பேரு வேற. தம்பதிகள் ப்ரஜனும், சாண்டிராவும், அப்பறம் விஜய் டிவி நட்சத்திரங்கள் திவ்யாவும், அமித் பார்கவும். உள்ள போயி கிழிச்சு கேப்பய நட்டிருவோம்னு போனானுங்க. என்னத்த எழுதி குடுத்தானுங்களோ அத …
நாள்: 25 தொடர்ச்சி & 26ம் நாள் 25ம் நாள் நைட்டு… அய்யப்பனும் கோஷியும் வாட்டரு: பாராசூட் மாதிரி பெருசா இருந்தாலும் பந்து அளவுக்குக் கூட உனக்கு தைரியமில்லையே விக்கலு…ஏன் பயப்படுற அண்ணனத் தவிர எல்லாருமே வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதான? விக்கல்: …
நீங்கள் அந்தச் சொல்லைக் கேட்டதும் என்ன நினைக்கிறீர்கள்? அமைதியான பெரிய மர அலமாரிகளில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது தூசி படிந்த பக்கங்கள், யாரும் படிக்காத பழைய புத்தகங்களா? அவர் அந்தக் கதவைத் தள்ளிப் பார்த்தார், உள்ளே ஒரு குளிர் காற்று …
திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப் …
வறுமையும் விழாக் காலத் தனிமையும்
விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை …
ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க …