விசுவநாதபுரிவிசுவநாதபுரி – 1 விசுவநாதபுரி – 2 விசுவநாதபுரி – 3 விசுவநாதபுரி – 4 விசுவநாதபுரி – 5 விசுவநாதபுரி – 6 விசுவநாதபுரி – 7 விசுவநாதபுரி – 8 விசுவநாதபுரி – 9 விசுவநாதபுரி – 10 …
…ஒருவேளை
உண்மையில் முக்கியமானதை
பார்க்கும்
ஒரே உயிரினமும்
அதுவாகவே இருக்கலாம்…
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை மு.இரா. கவிதைகள் – 6 திருவை …
அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 அறிவெழுச்சி: 11 அறிவெழுச்சி: 12 அறிவெழுச்சி: 13அறிவெழுச்சியின் மையத்தில் அஸ்பாசியா: சிந்தனைகள் சந்தித்த …
சீதை கடத்தியதால் சீராகத் தன்னுள்ளம்பேதையாய் மாறிப் புலம்பிடுவான் – வாதையில்மீனிடம் சோகமதை மென்மேலும் பேசிடுவான்மானிடம் பெற்றபேறு மா மாமனிதன் என்பதற்கு மாற்றுக் குறையாமல்ராமன் இருந்தானே ரம்யமாய் – பூமனம்கொண்டே அவனியைக் கொற்றக் குடையாலேதொண்டென ஆண்டனன் தான் தானவன் ஆயினும் தங்கமனம் கொண்டுதான்வானவர் …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இன்பமெனக் கொண்டிடும் இன்று” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பால் …