மனிதன் இயற்கையாகவே ஓர் அனைத்துண்ணி (OMNIVORE). மாமிசம் மட்டும் உண்ணலாம்; தானியங்கள் மட்டும் உண்ணலாம்; காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்; முட்டை மட்டுமே சாப்பிட்டு நூறு வருடங்கள் வாழ்ந்த …
பயணக்கட்டுரைத் தொடர்சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 5 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7 சமன்பாடில்லா …
நாமார்க்கும் குடியல்லோம்நமனை அஞ்சோம்நரகத்தில் இடர்ப்படோம்நடலை இல்லோம்ஏமாப்போம் பிணி அறியோம்பணிவோம் அல்லோம் என்கிற பாடலைத் திருநாவுக்கரசர் பாடிய பொழுது, இக்காலத்தில் அது பக்தி இலக்கியமாகப் பார்க்கப்பட்டாலும், பாடப்பட்ட அந்த நாளில் எழுச்சி மிகுந்த புரட்சிகரமான பாடலாகத்தான் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு எதிரான பாடல். …
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …
1. தரையில் வெயில் சூட்டில் சுருளும் பூனை ஓய்வெடுக்கும் நண்பகல். * 2. நடுநிசி சன்னல் ஓரம் நிலவொளியில் பதியும் பாதம் களவு போகும் இரவு. * 3. சருகுகள் நகரும் ஒலி தீயாகத் துடிக்கும் வால் வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று. * …
ஜப்பானியச் சிறுகதைகள்.ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 6 – …
மால் எனத் தமிழில் அழைக்கப்படும் பல்வணிக அங்காடிக்கும், மால் என அழைக்கப்படும் மாலவன் திருமாலுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் என யோசித்தான் நாகராஜ். மால் – பல்வேறு நகரங்களில் பரவி இருந்தாலும் எல்லாம் விதவித டைமென்ஷன்கள், விஸ்தீரணம் என்றாலும் அடிப்படை ஒன்றே. பல …
இனியவன்இனியவன் – 1 இனியவன் – 2 இனியவன் – 3 இனியவன் – 4 இனியவன் – 5 (இறுதிப்பகுதி)“கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கும் கல்யாணம் ஆகிப் பல வருடம் ஆன பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தெரியுமா ஜபீன்…?” …
வலைப்பூவலைப்பூ – 1 வலைப்பூ – 2 வலைப்பூ – 3 வலைப்பூ – 4 வலைப்பூ – 5 வலைப்பூ – 6 வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)தேநீர்க் கோப்பையிலிருந்து எழுந்த சூடான ஆவி அர்ஜுனின் முகத்தில் பட்டது. சுசி …