// பிணக்குதான்இருப்பினும் இதயத்தை வருந்தவைக்க வா!வாமீண்டும் ஒருமுறை என்னைப் பிரிவதற்கு வா! // // ரஞ்சிஷ்ஹி சஹி தில் ஹி துக்கானேகேலியே ஆஆ ஃபிர்சே முஜே சோடுகே ஜானேகேலியே ஆ // இது கஜல் உலகில் நிலைத்த இடத்தைப் பெற்று, பாடகர்களால் …
இதழ் 17
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை ‘ஸ்ட்ரோக்‘ என்று அழைக்கிறோம். இதயத்தில் இருந்து மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பழுது மற்றும் மூளைக்குள் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பழுது ஆகியவற்றால் ரத்த ஓட்டத்தில் சுணக்கம் ஏற்படுகின்றது. எப்படி …
பன்னாட்களாய்ப் பராமரிப்பின்றிகட்டாந்தரையாய்க்கிடக்கிறது வீட்டுத்தோட்டம்ஆடி, தையென எல்லாப்பட்டங்களையும்பறக்க விட்டுசாரலையும் தூறலையும் கண்டுகொள்ளாதுவயல்களும் தோப்புகளுமே சரணமென்றிருந்தவர்களிடம்கடுப்புற்றுஉலோபியின் நெஞ்சென இறுகிக்கிடக்கிறது நிலம்யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள் நல்லாச்சிசெலவிடாத தாத்தாவை வழிக்குக்கொண்டுவரும்வகையறியாமல். கண்ணீர் ததும்ப ஓடிவருகிறாள் பேத்திகனத்த கட்டிக்கொலுசுநவமணி பதித்த தங்கக்கொலுசுதோட்டத்து எலிப்பொந்தில் விழுந்துவிட்டதாம்அலறியடித்து விரைகிறார் தாத்தாமடமடவென உத்தரவுகள் பறக்கபரபரவென …
வழக்கமாக ஈற்றடியைக் கொடுத்து நடத்தும் போட்டியிலிருந்து, நவராத்திரி வரவிருப்பதால் சற்றே மாறுதலாக பாமாலை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் பரிசு பெற்ற பாமாலைகள் உங்கள் பார்வைக்கு.. ஜெயந்தி நாராயணன்மண்மகள், மாலின் மனம்கவர் மங்கைஎண்வகைச் செல்வம் எளிதினில் தருவாள்எண்ணமும் செயலும் எழிலுறச் செய்வாள்பண்ணுடன் …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பொய்யே வெளிப்படாத சர்வாதிகாரி பொய்யையேபலமுறை சொல்லிபத்துமுறைக் காட்டிஅதையே நிஜமென வஞ்சிக்கிறது காலம். உண்மையைத் தூக்கிலிட்டுபொய்யை ஊர்வலமாக நடத்தும்காலத்தைப் பார்த்து நடுங்குகிறது சமூக ஒழுங்கு. பாலியச் சிநேகிதங்களை ஐம்பது துண்டுகளாக நறுக்கிபாசிசக் கழுகுகளுக்கு இரையாக வீசுகிறது இராஜ்ஜியம். கபடமறியாத …
அனுமன் இராவணனை அழிக்கும் கோபத்துடன் கண்களில் கொலைவெறி தாண்டவமாடச் சற்று நிமிர்ந்தான். அவன் உடல் இறுகியது. ஒரு கணம் தன்னிலை இழந்த அனுமன், சட்டென்று தாவி இராவணனை அழித்துவிடவே நினைத்தான். அந்த நினைவில் தன் இரு கைகளையும் முன் கொண்டுவர முயன்றான். …
அத்தியாயம் 28 எக்கிலேசியாஸ்டீஸும் திருக்குறளும் – நிலையாமையிலிருந்து நிலையான அறத்தை நோக்கி உலகின் தொன்மையான ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, எபிரேய ஞான இலக்கியத்தின் எக்கிலேசியாஸ்டீஸ் நூலும் தமிழின் திருக்குறளும் மிகவும் ஆழமான ஒப்பீட்டிற்கு உரியவையாகத் திகழ்கின்றன. இவ்விரு நூல்களும் மனித வாழ்க்கையின் …
அம்பிகைக்கு விண்ணப்பம் – அந்தாதி – ருக்மணி வெங்கட்ராமன்சென்னை அன்னையே! அருள் தருவாய் நீயே!அம்பிகையே! கருணையின் வடிவமே தாயே!வீரத்தின் வடிவமே தைரியத்தை தருவாய்!. தருவாய் மன அமைதியை நீயேதெய்வத்தின் அருள் வேண்டும் என்றும்வணங்குவேன் நாளும் அருள் வேண்டி! வேண்டி நின்றேன் தாயே …
அஸ்பாசியாவின் அறிவுப் பாரம்பரியம்: ஹெலனிஸ்டிக் உலகிலிருந்து ரோமானிய அறிவெழுச்சிவரை “ஒரு மனிதரின் வாழ்க்கை முடிவடையலாம்; ஆனால் அவரது பெயர் அறிவின் மரபில் இடம்பிடித்தால், அவரது வரலாறு தொடர்ந்து பயணிக்கும்.” முன்னுரை அஸ்பாசியா கிமு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். ஆனால் அவரது பெயர் …
…ஏற்றம் முடிந்துவிட்டதென்று கண்களை ஏமாற்றும் மலைச்சிகரம் வெற்றி. …