பழமொழிகளும் சொலவடைகளும். பழமொழிகள், சொலவடைகள் என்பன மொழியின் ஆழமும் அகலமும் கண்டோரின் அனுபவச் சாறுகள். அவை எல்லோருக்குமான மழை. தமிழில் மிக அருமையான பல பழமொழிகள், சொலவடைகள் இனிமையும் பொருத்தமும் உடையவை. வாழ்வைப் பிழிந்து கருத்தாகச் சொட்டும் பழமொழிகள் / சொலவடைகள் …
இதழ்கள்
அகாமனியப் பேரரசில் நபுஞ்சகர்களின் அரசியல் அதிகாரம் – பாகோஸ் உருவான நிர்வாக மரபு பாகோஸின் அரசியல் செல்வாக்கைப் புரிந்துகொள்ள, அவர் செயல்பட்ட நிர்வாக அமைப்பை முதலில் ஆராய்வது அவசியமாகும். பண்டைய பாரசீக அரசவையில் நபுஞ்சகர்கள் (Eunuchs) வகித்த பங்கு குறித்து நவீன …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். பேயுண்டோ பாரில் பகர் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: நெஞ்சில் …
அத்தியாயம் 6: ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளும் திருக்குறளும் – இரு நாகரிகங்களின் ஒரே குரல் எகிப்தின் நைல் நதிக்கரையில் உருவான ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளையும், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் தோன்றிய திருக்குறளையும் ஒரே பார்வையில் நோக்கும்போது ஒரு வியப்பான உண்மை வெளிப்படுகிறது. இந்த இரு நூல்களுக்கும் …
ஒவ்வொரு தலைமுறையும் தன் சொந்த வாழ்க்கையை நினைவுகூர அவரது ஏதோவொரு பாடலை கடன் வாங்கியது
அத்தியாயம் 4 ஷுருப்பாக்கின் அறிவுரைகளும் திருக்குறளும் – காலத்தை வென்ற ஒத்த சிந்தனைகள் உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை நெறிகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும்போது, ஷுருப்பாக்கின் அறிவுரைகளையும் …
அஸ்பாசியா: வரலாறு உண்மையில் என்ன சொல்கிறது? “வரலாற்றின் முதல் கடமை உண்மையை மறைக்காமல் கூறுவது; ஆதாரம் இல்லாததை உண்மையெனக் கூறாமல் இருப்பது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றி எழுதுவது எளிதானது அல்ல. காரணம், அவரைப் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பது அல்ல; மாறாக, …
உலக அளவில் நடந்த பல போர்களுக்கும், பேரரசுகளின் எழுச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு என அந்தக்கால வணிகத்தில் முக்கியப் பங்காய் இருந்த பதினான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு கடல் வணிகப்பாதை தான் காரணமாக இருந்தது. அதென்ன பாதை? ஜிப்ரால்டர் நீரிணை. அது …
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; இரக்கப்படுவதுமில்லை. காலம், எந்த உணர்வுகளும் தங்காத வெற்றிடத்தின் ஊற்று. அது தன் மாபெரும் சதுரங்க விளையாட்டை ஒரு கொலைவாளின் தன்மையோடு இரக்கமின்றியே ஆடி முடிக்கிறது. விதியின் முன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியும் ஒரு சாதாரண பகடைக்காய் மட்டுமே. படைத்தவனே …
ஜப்பானிய மொழியின் கட்டமைப்புக்கு இந்தச் சுருக்கமான ஒலியசை இலக்கணம் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போனதைப் பார்த்தோம். ஆனால், ஹைக்கூ கடல் கடந்து பிற மொழிகளுக்குப் பயணப்பட்டபோது, இந்த மரபான 5-7-5 இலக்கணம் ஒரு பெரும் சவாலாக மாறியது. ஆங்கிலம் போன்ற மேலைநாட்டு …