தொடர்

விசுவநாதபுரி – 4

This entry is part 4 of 11 in the series விசுவநாதபுரி

அலார்மின் மென் கதறலில் முதலில் விழித்தெழுந்தது தன்மத்ரா. தாராவின் வீட்டிலிருந்து விசுவநாதபுரி ஏர்போர்ட் 30 நிமிட தூரத்தில் இருந்தது. 2.30-க்கு அலார்ம் எழுப்பி விட உடனடியாக எழுந்து படுக்கையில் சாய்ந்தமர்ந்தவள் ’ம்மா துர்கா’ நாமம் சொல்லி வணங்கத் தவறவில்லை. பிறகு எழுந்து…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.

This entry is part 46 of 54 in the series அசுரவதம்

அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன்…

Read more

மருத்துவர் பக்கம் – 37: கால் புண் அலட்சியமல்ல 

சமீபத்தில் கிளினிக்கில் என்னை பல ஆண்டுகளாக நீரிழிவிற்குச் சந்திக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறையின் உள்ளே நுழையும் போதே வெகுநாள் நாசிகளுக்குப் பழகிய துர்நாற்றம் வீசவே, பாட்டி வந்திருப்பது காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்குத்தான் என்பது எனக்குத் தெரிந்து…

Read more

எண்ட் டோஹ் த்ரெ – 9

This entry is part 8 of 8 in the series எண்ட்.. டோஹ்.. த்ரெ

”ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” – என்றான் அனந்த். ”ஓ.. அது பழைய படமோன்னோ.. நான் மலையாள டப் பார்த்தேன்” – என்றாள் ஆயுஷி. ”ஆயுஷி, ஐ மீன் இட்..” ”ம்க்கும்.” ”நன்னா ம்க்கும் சொல்ற..” ”அனந்த்.. நான் என்…

Read more

தமிழே அமிழ்தே – 23

This entry is part 23 of 25 in the series தமிழே அமிழ்தே

பழமொழிகளும் சொலவடைகளும். பழமொழிகள், சொலவடைகள் என்பன மொழியின் ஆழமும் அகலமும் கண்டோரின் அனுபவச் சாறுகள். அவை எல்லோருக்குமான மழை. தமிழில் மிக அருமையான பல பழமொழிகள், சொலவடைகள் இனிமையும் பொருத்தமும் உடையவை. வாழ்வைப் பிழிந்து கருத்தாகச் சொட்டும் பழமொழிகள் / சொலவடைகள்…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 2

அகாமனியப் பேரரசில் நபுஞ்சகர்களின் அரசியல் அதிகாரம் – பாகோஸ் உருவான நிர்வாக மரபு பாகோஸின் அரசியல் செல்வாக்கைப் புரிந்துகொள்ள, அவர் செயல்பட்ட நிர்வாக அமைப்பை முதலில் ஆராய்வது அவசியமாகும். பண்டைய பாரசீக அரசவையில் நபுஞ்சகர்கள் (Eunuchs) வகித்த பங்கு குறித்து நவீன…

Read more

ஞான நூல்கள் – 6 & 7

This entry is part 3 of 11 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 6: ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளும் திருக்குறளும் – இரு நாகரிகங்களின் ஒரே குரல் எகிப்தின் நைல் நதிக்கரையில் உருவான ப்தாஹ்ஹோடெப்பின் அறிவுரைகளையும், தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் தோன்றிய திருக்குறளையும் ஒரே பார்வையில் நோக்கும்போது ஒரு வியப்பான உண்மை வெளிப்படுகிறது. இந்த இரு நூல்களுக்கும்…

Read more

அறிவெழுச்சி: 4

This entry is part 4 of 12 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவும் சாக்கிரட்டீஸும்: வரலாற்று ஆதாரங்கள் என்ன கூறுகின்றன? “நாம் அறிந்ததாக நினைப்பதை ஆராய்வதே தத்துவத்தின் தொடக்கம்.” — (பின்னாளில் பதிவு செய்யப்பட்ட சாக்ரடீய மரபின் மையக் கருத்து) முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் விவாதிக்கப்படும் கேள்வி இதுதான்: “சாக்கிரட்டீஸுக்கும் அஸ்பாசியாவுக்கும்…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)

தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். ‘சுதேசமித்திரன்’ இதழில் அவர் எழுதிய ஜப்பானிய கவிதைகள் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே: “சமீபத்தில் “மாடர்ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப்…

Read more

விசுவநாதபுரி – 3

This entry is part 3 of 11 in the series விசுவநாதபுரி

“எதுவானாலும் இனி வீட்டுக்குப் போய் முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்” என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, சற்றுத் தொலைவில் நிறுத்தியிருந்த தனது சிவப்பு நிற நானோ காரை நோக்கி வேக வேகமாக நடக்கத் தொடங்கினாள். இந்தக் கார் விசுவநாதபுரியில் அவளுடைய…

Read more