latest in fashion
-
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று, மருந்துகள் மற்றும் பிசியோதெரபி …
-
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி தங்களிடம் மாட்டுவான் என ஊர்மக்கள் நினைத்தனர். …
-
குற்றியலுகரம் என்றால் குறுகிய உகரம். விடு, வீடு, மாடு என்று உகரத்தில் முடியும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். கடைசி எழுத்து மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பதை உணரலாம். அதனால் அவை குற்றியலுகரம் எனப்படும். தமிழாசிரியர் பணிக்காக ஓர் அறிஞர் நேர் காணலுக்குச் …
-
அவளது தேக்கு மர நிறத்து மேனியில் வழிந்த வியர்வைத் துளிகள், மாலை நிலவொளியில் நனைந்த முத்துக்களைப் போல மின்னின. அவளது கண்கள், அச்சம் அறியாத காட்டு மானின் கண்களைப் போலப் பெரியதாக, மிரட்சியும் அதே சமயம் ஒருவிதக் காந்த ஈர்ப்பும் கொண்டிருந்தன. அவளது புருவங்கள், மன்மதனின் வில்லைப் போல வளைந்து, நெற்றியில் வழியும் வியர்வைத் துளிகளைத் தடுத்து நிறுத்தின.
அவள் அணிந்திருந்த மரவுரி அவளது இடையழகை மட்டுமல்ல, அவளிடம் விம்மி எழுந்த முழு அழகையும் மறைக்கப் போராடித் தோற்றுப் போயிருந்தது. அவளது ஒவ்வொரு அசைவும், அந்த ஆசிரமச் சூழலின் அமைதியைக் கலைக்கும் ஒரு அழகிய கவிதை போல இருந்தது.
-
பயந்தாங்கொலியோடு கைகோர்க்காதே ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி. அவர்களுக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் திருவிழாவிற்காக அவர்களது அத்தை ஊருக்குப் புறப்பட்டனர். அந்தக் காலத்தில் இப்போது …
-
வணிகம்தான் உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. ஆதிகாலம் முதற்கொண்டு மறைந்த சமூகங்கள், ராஜ்ஜியங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள் என எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்தது, இருப்பது வணிகம்தான். எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்பது ஏதோ நவீனகாலப் பிரச்சினை இல்லை. ஆதிகாலம் முதலே தலைவன், அவனைச் சார்ந்த சமூகம், …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
-
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
-
குற்றியலுகரம் என்றால் குறுகிய உகரம். விடு, வீடு, மாடு என்று உகரத்தில் முடியும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். கடைசி எழுத்து மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பதை உணரலாம். அதனால் அவை குற்றியலுகரம் எனப்படும். தமிழாசிரியர் …
-
அவளது தேக்கு மர நிறத்து மேனியில் வழிந்த வியர்வைத் துளிகள், மாலை நிலவொளியில் நனைந்த முத்துக்களைப் போல மின்னின. அவளது கண்கள், அச்சம் அறியாத காட்டு மானின் கண்களைப் போலப் பெரியதாக, மிரட்சியும் அதே …
-
பயந்தாங்கொலியோடு கைகோர்க்காதே ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி. அவர்களுக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் திருவிழாவிற்காக அவர்களது அத்தை …
-
வணிகம்தான் உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. ஆதிகாலம் முதற்கொண்டு மறைந்த சமூகங்கள், ராஜ்ஜியங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள் என எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்தது, இருப்பது வணிகம்தான். எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்பது ஏதோ நவீனகாலப் பிரச்சினை இல்லை. ஆதிகாலம் …
-
-
என்றாவது திரும்ப நேர்ந்தால்,நாம் எப்போதும் சந்திக்கும்அந்த மரத்தடியில்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுப் போ; காதல் இன்னும்அங்கேஉனக்காகக்காத்துக் கொண்டிருக்கிறது. * நாம் சந்தித்த நாளில்அந்த மரத்தின் கிளையில்ஒரு குருவிசுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது. நாம் கை கோர்த்த நாளில்அது முட்டை இட்டிருந்தது. …
-
‘யே..’ என்று கத்திக் கொண்டு செல்லும் இளம் பள்ளிச் சிறுவனைப் போல அந்த ஜீப் ஒற்றைக் கோடாய் – இருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்க, இரு புறமும் விதவிதமான நிறங்களில் – செம்பழுப்பு, செவ்வண்ணம், …
-
அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் …