தண்டகாரண்யத்தின் பசுமைப் போர்வைக்கு மேலே, நீலக்கடலென விரிந்திருந்த ஆகாயத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. தனக்கு மனிதர்களைத் தவிர யாராலும் அழிவில்லை என்ற மமதை தலைக்கேறியதால், வலியச் சென்று போரிட்டு குபேரனிடமிருந்து பறிக்கப்பட்டதும் தேவசிற்பி விஸ்வகர்மாவினால் வடிக்கப்பட்டதுமான அந்த புஷ்பக விமானம், …
latest in fashion
-
-
காவிரியில் இருந்து ஜம்னாவுக்கு முதன்முதலில் அண்ணன் புதுதில்லிக்குப் படிக்கச் சென்றபோது இருந்த பயமும் ஒருவித அச்சமும், நான் புதுதில்லிக்குச் செல்ல ஆயத்தமான போது இல்லை என்பதுதான் உண்மை. அம்மா, அப்பா இருவருக்குமே புதுதில்லியைப் பற்றி தெரிந்திருந்தது; அண்ணன் ஐஐடியில் படித்தபோது விடுமுறைக்கு …
-
தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் கோட்டகொண்டா திறமைசாலி நம் கர்னூல் ஜில்லாவில் கோட்டகொண்டா என்ற ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் ஒரு திறமைசாலி இருந்தான். அவன் ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு, சுருட்டு மீசை, சிங்கம் மாதிரி …
-
விரையும் காலத்தின் ஓட்டத்தில்விரும்பும் தேவைகளும் அதிகரிக்ககற்கும் கல்வியின் நோக்கத்தால்கருத்தினில் கூடிடும் மாற்றங்கள். கல்வியின் முறைகள் மாறிடவேகற்பிக்கும் திறன்களில்கலந்திடும் புதுமைகள். புதுமைகளின் வரவால்கூடிடும் கவனத்தில்படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே. புரிதல் காட்டும் பாதையிலேசெயலின் தாக்கம் நீண்டிடுமே.செய்முறை காணும் களத்தினிலேபடைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே. படைப்பும் பண்பும் …
-
சொல் விளையாட்டு! நட்பிற் சிறந்த அரசர் ஒருவரும் நற்றமிழ்ப் புலவர் ஒருவரும் காலார நடந்தனர். புலவர் மன்னருக்குக் குடை பிடித்தார். அதை விரும்பாத மன்னர் அக்குடையைப் பெற்று, கற்றறிந்த புலவருக்கு அரசனாகிய தானே குடை பிடிக்க விரும்புவதாகச் சொன்னார். உடனே புலவர் …
-
பயணங்கள் செய்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புது ஊர், புதிய இடங்கள் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து சிறிது காலத்திற்காவது விடுபட்டுப் போகும் ஆனந்தமே பல நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு, அந்தப் பயணங்களை ஆவலோடு எதிர்நோக்க வைக்கும். ஆனால், …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
போன அத்தியாயத்தில் ‘வழிபாட்டு மையங்களுக்கும், பண்டைய கால பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருந்துள்ளது’ எனச் சொல்லி முடித்திருந்தேன். ஆதிமனித காலத்தைத் தாண்டி, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கோயில்களின் பங்கு சமூகத்தில் என்னவாக இருந்தது? …
-
காலிங் பெல் அடித்தது. கீதா எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தாள். “மகாராணிக்கு இப்பதான் நேரம் கிடைச்சதா? இன்னும் கொஞ்சம் லேட்டா வரதுதானே?” என்று வெடுக்கென்று சொன்னாள். வாசலில் அமைதியாக நின்ற கமலா, “மன்னிச்சுக்கங்க அம்மா.. …
-
உறைபனி காலத்திற்கு முன்பிங்கேஇலையுதிர் காலத்திற்கு நன்றி!வேர்கள் சாகாமல் காத்திடும்இலைப் போர்வைகளுக்கு நன்றி! வசந்தம் வரை உறங்கிடும்தாவரங்களுக்குத் தளிரான நன்றி!நீள் துயில் கொள்ளும்வண்டுகளுக்கு வாஞ்சையான நன்றி! நவம்பரில் நல்விளைச்சல் தந்திட்டஉழவருக்கு முதல் நன்றி!உழவுக்கு ஊனாய் உழைத்திட்டவிலங்குகளுக்கு …
-
(இத்தொடரில் தமிழின் சில இலக்கணக் குறிப்புகள் மட்டுமின்றி இலக்கியக் குறிப்புகள் சிலவற்றையும் தர நினைக்கிறேன் ) கண் பொத்திய காதல் காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண் பொத்திய காதல் என்று தலைப்பை அந்தப் பொருளில் …
-
புரூஸ்லி இறந்தது எப்படி? ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? அதிகமாகத் தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாக அதிகக் குளிர்பானம்/பியர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள்? எனப் போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது. …
-
மருத்துவத்துறையின் பல புதிய கண்டுபிடிப்புகள் வாழ்நாளை அதிகரித்திருக்கின்றன. முன்பு போல ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வழக்கம் எல்லாம் இப்போது மலையேறிப் போய்விட்டது. பொருளாதாரமும் இடம் கொடுக்காது. அமெரிக்காவில் பல இடங்களில் அதிகாரப் பூர்வ …
-
சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்காற்றடைத்த பையுடன் பலநாட்கள்கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளேகடப்பாரை நீச்சலை மறந்துகெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்திநீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்குநிலமென்பது நினைவிலேயே இல்லை ஆறும் குளமும் யோசிக்கின்றனஅடுத்த ஊருக்குப் போய்விடலாமெனதவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ‘கலங்கியது …
-
கோடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. நெல்லூர்ப் பட்டியின் மண் ஈரத்தில் சிவந்து, இறந்த உடலைத் தழுவிய பச்சிலை வாசனை போலக் கனமாக நின்றது. மழையோடு வந்த காற்று, தனித்து பேயைப் போல கிளைகளை விரித்துக் …
-
கர-தூஷணர்களின் தாயான இராகா, இலக்குவனைச் சுட்டிக்காட்டி “உனக்கான மிகப்பெரிய தடையைப் பார்” என்றாள். விச்ரவஸ் முனிவருக்கும் அவளுக்கும் பிறந்தவர்களே கரனும் தூஷணனும். மகன்களின் அழிவுக்குப் பழிவாங்க, அவள் இப்போது இராவணனின் வருகையைச் சாதகமாக்கிக் கொண்டாள். கைகேசியின் …
-
போன அத்தியாயத்தில் ‘குழந்தை வளர்ப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்குமா?’ எனக் கேட்டு முடித்திருந்தேன். உண்மையில் மற்ற விலங்குகளைப் போல் இல்லாமல் மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய காலத்திலேயே.. குழந்தையர் மீதான பாசமும், அவர்கள் …
