ஆய்வுச் சுருக்கம்: உலகம் போற்றும் தமிழ்மொழியில் உயர்ந்த நூல்களுள் தலையாய நூலாகத் திருக்குறள் திகழ்கிறது. இந்நூல் மொழிவேறுபாடு, இனவேறுபாடு, சமய வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுப் போற்றும்படியாகத் திகழ்வதால் தான் பழங்காலம் முதற்கொண்டே பலரும் இதற்கு உரை எழுதிச் சிறப்பு பெற்று வருகின்றனர். …
latest in fashion
-
-
இங்கிலாந்து ராணியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் (1926 – 2022) தன்னுடைய 96 வயதில் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அரசிடம் மீட்டு, கோஹினூரை மீண்டும் இந்தியா கொண்டுவர …
-
ஒரிஜினலும் ஒப்பனையும்: பெரும்பான்மையான மனிதர்களுக்குத் தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருப்பது இயல்பான ஒன்றுதான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். ஆனால், இன்றைய நவீன சமூகம் அகத்தின் உள் அழகை விட, பளபளக்கும் வெளிப்புறத் தோற்றத்திற்கே அதிக …
-
இயற்கையின் வேகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்: பொறுமையே அதன் இரகசியம். — ரால்ஃப் வால்டோ எமர்சன் சில மாதங்களுக்கு முன்பாக நெம்மேலியில் வந்துள்ள பூநாரைகள் குறித்துக் கேள்விப்பட்டு அந்தப் பறவைகளைக் காணச் சென்றிருந்தேன். அப்போது அந்த இடத்தின் முக்கியத்துவம் பற்றித் தெரியாது. அந்த இடத்திற்குச் …
-
முகவுரை: தமிழகத்தில் கல்வி என்பது வெறும் அறிவு சார்ந்த விஷயமாக மட்டுமல்லாமல், சமூக அந்தஸ்து, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. “கல்வி ஒன்றே அழியாத செல்வம்” என்பதை ஆழமாக நம்பும் சமூகம் நம்முடையது. அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு …
-
உடலெங்கும் பெருகியோடும்வியர்வை நதியின்ஓயாத் தீண்டலைஒதுக்கி விடுமெனதேடித்தேடி நில்லா இடம் விட்டுநிழலென்ற அமுதத்தை நேசமென விரியவைக்கும்கிளை பரப்பிக் கிடந்தமரத்தின் கீழேபாதையின் ஓவியத்தில் பகலிரவாய் உழைப்பைக் கூட்டிதன்னையே கரைத்துவிட்டயாசகனைப் போலவேபலனைத் தேடாத பக்தனெனநின்றுவிட்ட நிலையில்ஆடாமல் அசையாமல்வேடிக்கை பார்க்கத் துவங்கியதுகிளைக் கண்ணிலிருந்து மரம்.நின்றுவிட்ட இயக்கத்தின்நீள் கதையைச் …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
சமீபத்தில் கிளினிக்கில் என்னை பல ஆண்டுகளாக நீரிழிவிற்குச் சந்திக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறையின் உள்ளே நுழையும் போதே வெகுநாள் நாசிகளுக்குப் பழகிய துர்நாற்றம் வீசவே, பாட்டி வந்திருப்பது காலில் …
-
-
-
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை …
-
-
-
-
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். பேயுண்டோ பாரில் பகர் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
-
-
