banner

latest in fashion

  • நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என எனக்கு கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத காலக்கட்டம் அது. கேட்ட இரண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து …

  • இந்த நிகழ்வை அவர் எதிர்பார்க்கவில்லை. 40 வருடங்களை நெருங்கும் பணி அனுபவத்தில் சலிப்பூட்டக்கூடிய மற்ற எல்லா நாட்களையும் போலத்தான் இந்த நாளும் கடந்து போகும் என்றுதான் அவர் நினைத்திருப்பார். ஆனால், இன்று ஒரு சுவாரசியம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் …

  • “எம்.டி. இப்போது பிஸியாக இருக்கிறார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கள் சார்” என்று அவரது உதவியாளர் ராம் சொல்லிவிட்டுப் போய் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது ரகுவுக்கு என்ன செய்யவேண்டுமென்று புரியவில்லை. ‘ஒருவேளை திரும்பவும் சென்று நினைவூட்ட …

  • காலையில் கண் விழிக்கும்போதே ‘இன்னக்கிப் போயி பெரிய மகளைப் பாத்துட்டு வரணும்’ என்ற எண்ணம் மாரிச்சாமியின் மனதில் அழுத்தமாய் எழுந்தது. இரண்டு நாட்களாகவே இந்த எண்ணம் மனதில் எழத்தான் செய்கிறது என்றாலும், மே மாத அக்னிவெயில் புலரும்போதே எதையோ எரிக்கும் ஆவலோடு …

  • “நாம கெளம்பலாம்… எப்படியோ தங்கிக்க எடம் கெடச்சிருச்சு! அதுவும் நம்ம அபார்ட்மெண்ட்டிலேயே!! ஆனா, அஞ்சாவது மாடில, 512-ம் நம்பர்ல!” என்று, குளத்திலிருந்து கரையேறியவன்போல ஈரஞ் சொட்டச்சொட்ட கதவுக்கு வெளியே நின்று நடுநடுங்கியபடி தன் குடும்பத்தாரிடம் செல்வராஜ் சொன்னபோது நள்ளிரவு போலிருந்தது. ஆனால் …

  • காலை அஞ்சரை மணி. கனவில் நான் ஒரு அழகான தீவில் ஐஸ்வர்யா ராயுடன் இளநீர் குடித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு சுனாமி வந்து ஐஸ்வர்யாவை இழுத்துச் சென்றது. கண் விழித்துப் பார்த்தால், சுனாமி இல்லை—என் செல்போன் ‘வைப்ரேஷன்’ மோடையும் தாண்டி அலறிக்கொண்டிருந்தது. …

banner
banner
banner

Latest Posts