அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 – புதுவரவு அசுரவதம் 6: – …
latest in fashion
-
-
இரயில்வே தண்டவாளத்திற்கு அருகேயிருந்த பழைய லட்சுமி தியேட்டர் பகுதியில் இன்று வணிக வளாகங்களால், முக்கியக் குடியிருப்புப் பகுதிகளால் நிறைந்திருக்கிறது. வாணி ஸ்வீட்ஸ், மூன்று நட்சத்திர ஹோட்டலான வெஸ்டன் கார்ட்ஸ், ஈபி ஆபிஸ், கணேச கந்தபெருமாள் கோவில் போன்றவை ஒரு புறம் வரவேற்க.. …
-
அந்தக் காலத்தில், இக்காலம் போல் ஆன்லைன் கிடையாது. ஆனால் ஆர்டர் செய்யாமலே, வேண்டிய பொருட்களை வீட்டு வாசலில் தள்ளுவண்டியிலோ சைக்கிளிலோ வாங்கலாம். காலை ஐந்து மணி முதல் கணகணவென பலவித மணியோசை. அதுதான் வீட்டுப்பெண்டிரின் அலாரம். “ஓ பால்காரர் வந்தாச்சு. இந்த …
-
குறள், முப்பால், பொதுமறை என்று பலவகையாலும் அறியப்படும் திருக்குறள் சற்றேறக்குறைய 2300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. திருக்குறளைப் படிக்கும் போது பல குறள்கள் இக்காலத்து வணிக நிர்வாகத்துக்கும் பொருந்தும் என்று மனதில் தோன்றும். அவற்றில் இருபத்து நான்கு குறள்களைத் தேர்வு செய்து …
-
என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து, எனக்கு இந்த உலகத்தை முகவுரை செய்த என் தந்தையை, இந்த உலகிற்கு நான் எங்கனம் அறிமுகம் செய்வேன்..? “அப்பா” இந்த மூன்றெழுத்துச் சொல்லுக்குள் அடங்கியிருக்கும் என் பிரபஞ்சம் மிகப் பெரியது. வார்த்தைகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட …
-
துகளுக்கும் தூசுக்கும் அதற்குரிய எடை இருக்கும். எனில், உயிருக்கும் ஏதாவது எடை இருக்கும்தானே? ஒரு மாட்டுவாலில் ஒற்றை மயிர் பிடுங்கி, அதை நூறாய்த் தரித்து, அதில் ஒன்றை ஆயிரமாக்கி, அவற்றுள் ஒன்றை நூறாயிரம் ஆக்கிப் பார்த்தால் எது மிஞ்சுமோ, அவ்வெடைதான் உயிரின் …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
காலம் உறங்கும் இருட்டு அறையில்நிழல்கள் நிஜங்களை வேட்டையாடுகின்றன.நீலக் கண்ணீர்த்துளிகளாய்சூரியன் உருகி வழியகடந்த பாதைகளின் காலடித்தடங்கள்கள்ளிச்செடிகளாய் முளைத்து நிற்கின்றன தொண்டைக்குள் அடைபட்டுக் கிடந்த மௌனம்ஒரு கருப்புப் பறவையாய்ஆன்மாவைக் கொத்திக்கொண்டிருக்கஆழ்மனதின் கடலில் மூழ்கிவலிகளைச் சேகரிக்கிறேன் முத்துக்களென வானத்தை …
-
இதழ் 15தொடர்இதழ்கள்மருத்துவர் பக்கம்
மருத்துவர் பக்கம் – 39: பஞ்சத்தின் மரபணுவும் இன்றைய நோய்களும்: வரலாறும் அறிவியலும்
சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி அவர்கள் ஒரு பேட்டியில், “சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த பஞ்சங்களின் விளைவால் ஏற்பட்ட மரபணு மாற்றங்கள்தான் தற்கால இதய நோய்களுக்கு முக்கிய …
-
“சரி, நான் வச்சுரட்டுமா? உனக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வேலை இருக்கும். அடுத்த வாரம் பேசு…” அம்மா போனை வைத்துவிட்டாள். ‘அப்படி என்ன பெரிய வேலை எனக்கு ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது?’ என்று சொல்லி போனை கட் …
-
-
-
-
-
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை …
-
-
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கார்முகில் நீங்கும் கரைந்து” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
