இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை சீதையின் கரங்களா என்று …
latest in fashion
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
தங்கம் ரப்பர் சங்கு எனவிதவிதமாய் அணிந்த வளையல்கள்அலுத்துப்போய் விட்டனவாம் பேத்திக்குபுதிதாய் ஆசை துளிர்விட்டிருக்கிறதுகண்ணாடி வளையல்கள் மீது கலகலவெனச்சிரிக்கும் அவற்றின் மகிழ்ச்சிஅணிந்தோரையும் அடுத்தோரையும்தொற்றிக்கொள்வதாய்ச்சொல்லும்பேத்தியின் குதூகலம்நல்லாச்சியையும் தொற்றிக்கொள்கிறதுஆடைக்கேற்ற வண்ணங்களில்பேத்தியின் பூங்கரங்களில்அழகழகாய் அடுக்கி அழகு பார்க்கிறாள்‘எந்தங்கத்துக்கு எல்லாக்கலரும் எடுப்பாத்தான் …
-
காலையில் எழுகிறீர்கள்..ஒரு தேவதை வீட்டில் 1 கோடி ரூபாய் பணத்தை போட்டுவிட்டு போயிருக்கிறது. வீட்டு முகப்பில் அதே தேவதை டயோட்டா காரை நிறுத்தியிருக்கிறது. உங்கள் மனைவி/தாய்க்கு 1 கிலோ தங்கம் பரிசாக விட்டு போயிருக்கிறது …
-
” உன் பிரிவையும் விட அதிகமாய் சுட்டுவிடுமா அந்தக் காடு? என் தந்தை தவறு செய்துவிட்டார், உன்னை ஆண்மகன் என்று நினைத்தல்லவா என்னை உனக்கு மணமுடித்தார். தன் மனைவியைக் காப்பாற்ற இயலாத கோழை என்று …
-
கட்டுரைதொடர்இதழ்கள்மருத்துவம்இதழ் - 2மருத்துவர் பக்கம்
மருத்துவர் பக்கம் : 3 -உணவு கட்டுப்பாடும், அபாயமும்
சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் 16 வயதுடைய வளர் இளம் சிறுமி ஒருவர் பிறந்தநாளுக்கு ஒரு உடுப்பு எடுத்துள்ளார். அந்த உடுப்புக்குள் உடல் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களாகதினமும் கொஞ்சம் காய்கறிகளும் …
-
வா வள்ளிக்கா… எங்க மேக்க இருந்து வர.. மேவரத்து காட்டுல, மழ பேஞ்சதுக்கும் அதுக்கும் பில்லு மொழங்கால் வளத்திக்கு கருகருனு கெடக்குது.அதா எருத ஒரு கட கட்டீட்டுவரலானு போன. வெயிலுக்கு மிந்தி, வளத்திக்கவற போட்டு …
-
பூமியில் முதன் முதல் குரங்கில் இருந்து மனிதனாக மாறின பின்னர் பசி எடுக்கும் பொழுது பழங்களை தேடி சாப்பிடுவதற்கும் சிறு மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவதற்கும் பழகி இருந்தான். யாரும் அதை புதிதாக சொல்லி தர …
-
இரண்டு மூன்று நாள்களுக்குள் அணுக்குண்டுகளைப் போடவேண்டும்.ஸ்டிம்சன் பதற்றமடைகிறார். மூன்று முறை ஜனாதிபதியுடன் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பல கட்டப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியை ஒருவாறு சமாதானம் செய்கிறார் . இறுதியில் அவரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு …
-
கணவனோ மனைவியோ மற்ற எல்லோரிடமும் பழகுவதைப் போலவே, தங்களுக்குள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதில்லை. வன்முறை சார்ந்த புகார்கள் பொதுவாக நீதிமன்றங்களுக்கு வரும்போது, நண்பர்கள், பெற்றோர்கள், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு அல்லது அதிர்ச்சியடைந்து போகிறார்கள். …
-
உரையாடல்இதழ்கள்சுய முன்னேற்றம்கட்டுரைஇதழ் - 2தொடர்
தனிமைக்கான நேரமா கற்றலுக்கான வரமா
by Padma Arvindby Padma Arvindதனிமை என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதன் பல்வேறு வகைகளை புரிந்து கொள்வது அவசியம். சில மணி நேரங்கள் அல்லது சில நாள்களில் தனித்து இருக்க வேண்டிய சூழல் தவிர்க்க …
-
