முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். தின்று செரித்தாலும் தீது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பு விடுத்து …
latest in fashion
-
-
உருதுக்கவிதை உலகுஉருதுக்கவிதை உலகு – 1 உருதுக்கவிதை உலகு – 2 உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப் உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’ உருதுக் கவிதை உலகு – 5 மீர் …
-
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 தமிழே! அமிழ்தே! -7 தமிழே! அமிழ்தே! …
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …
-
மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன. … ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை.
-
அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 அறிவெழுச்சி: 11 அறிவெழுச்சி: 12 அறிவெழுச்சி: 13கடலும் சிந்தனையும்: மிலேட்டஸில் பிறந்த புதிய …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகளின் மொழியாக்கம்கவிதை வாசிப்புகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி என்னவோர் எழுத்தாளர்! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி சிரிக்கும் இதயம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி நரிகளுக்காக – சார்லஸ் புக்கோவ்ஸ்கி இந்த விஷயங்கள் – …
-
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 …
-
ஜப்பானியச் சிறுகதைகள்.ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் …
-
இதய ரத்த நாள அடைப்பில் உயிர்காக்க உதவும் அவசர கால மாத்திரைகளை யாரெல்லாம் கையில் வைத்துக்கொள்ளலாம்? இதய ரத்த நாள அடைப்பு ஏற்படும்போது ரத்தக்கட்டியைக் கரைத்திட உதவும் ஆஸ்பிரின் + க்ளோபிடோக்ரெல் + அடோர்வாஸ்டேட்டின் …
-
5 நான்கள்5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று 5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு 5 நான்-கள்: அத்தியாயம் மூன்று 5 நான்-கள்: அத்தியாயம் நான்கு 5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)முதலில் ஒரு கல். கையைக் கொஞ்சம் …
-
வலைப்பூவலைப்பூ – 1 வலைப்பூ – 2 வலைப்பூ – 3 வலைப்பூ – 4 வலைப்பூ – 5 வலைப்பூ – 6 வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)மாலை நான்கு பதினைந்து. பிரிகேட் …
-
வீடு பழகிக் கொண்டதுமெல்லிய சத்தங்களில் பேச-ஒரு நாற்காலி நகர்வது,தொண்டையைச் செருமும் கடிகாரம். மாலைகள் நிதானமாக வந்தடையும்சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்இன்றைய நடமாட்டத்தை விடஅதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்அந்தச் சாலையைப் பார்த்தபடி. சுவர்கள் பழைய சிரிப்புகளைத் …
-
சிறப்பிதழ்கள்மொழியாக்கம்இதழ் 11மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026கவிதைஇலக்கியம்இதழ்கள்
குறுங்கவிதை – மர்வான் மஃகூல்
by அனானி, Anonyby அனானி, Anonyதமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும். Author அனானி, Anony
-
மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026கவிதைஇலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்மொழியாக்கம்இதழ் 11
குறுங்கவிதை – ஒமர் எல் அக்கட்
தமிழாக்கம்: சுரேஷ் பாபு ஒரு நாள்,போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,எல்லாருமே எந்நேரமுமேஅநியாயத்துக்கு எதிராகஇருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். Author சுரேஷ் பாபு, Suresh Babu
