banner

latest in fashion

  • பாகோஸ் என்கிற நபும்சகன்பாகோஸ் என்கிற நபும்சகன் – 1 பாகோஸ் என்கிற நபும்சகன் – 2 பாகோஸ் என்கிற நபும்சகன் – 3 பாகோஸ் என்கிற நபும்சகன் – 4 பாகோஸ் என்கிற நபும்சகன் – 5 பாகோஸ் என்கிற நபும்சகன் – 6 பாகோஸ் என்கிற நபும்சகன் – 7 …

  • உருதுக்கவிதை உலகுஉருதுக்கவிதை உலகு – 1 உருதுக்கவிதை உலகு – 2 உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப் உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’ உருதுக் கவிதை உலகு – 5 மீர் …

  • தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 தமிழே! அமிழ்தே! -7 தமிழே! அமிழ்தே! …

  • வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். அந்நிலவும் அஞ்சும் அழகு என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கன்னல் மொழியாளின் கார்வண்ணக் …

  • காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்றவிதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தைவாசித்தறியா பூக்கள்ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன காற்றின் கத்தரிக்கோலால்உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டுமண்ணின் ஆழத்தில் புதையப்போகும்மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டுதங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன யாரோ வரைந்த ஓவியத்திலிருந்துதிடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்உலகைப் பார்க்கும்அவற்றின் பார்வையில்வானம் ஒரு நீலநிற நதியாகவும்,பூமி அதில் …

banner
banner
banner

Latest Posts