நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம் …
latest in fashion
-
-
136, என் மனதுக்கு இணக்கமான எண். என் பால்ய, பதின்ம வயது நினைவுகளால் நிரம்பிய வீட்டின் கதவு எண். வாசல் முதல் பின்புறம் வரை சுமார் நூறடிக்கு மேல் நீண்டிருக்கும் பழங்கால வீடு. வாசல் திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமும் தன்னுள் …
-
இப்போதைய வெளிநாட்டு வாழ்க்கையில் தீபாவளி என்பது விடுமுறை நாளாகக் கூட இல்லாமல் வேலை நாளாய்த்தான் கடந்து செல்கிறது. எனது சிறுவயதுத் தீபாவளிக் கொண்டாட்டம் இப்போது எங்கள் ஊரிலும் மாற்றம் கண்டிருந்தாலும் தீபாவளிக்கு ஊரில், அதுவும் சொந்தங்களுடன் இருப்பது மகிழ்வுதானே. அந்த மகிழ்வை …
-
இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது. அது பூப்போட்ட வெளிர் மஞ்சள் நிறச்சட்டை. அவன் அப்பொழுது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த ஐவரில் மூவர் பெரிய மனிதர்களாகிவிட, நான்காவது அண்ணன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். இவன்தான் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்றாலும் அப்பாவிற்கு …
-
விடிந்தால் தீபாவளி.. ஊரே உற்சாகத்துடன் பரபரவென்று இருக்கிறது. இரவு நெடு நேரம் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தாலும் எப்பொழுது விடியும், புதிய ஆடை உடுத்தி பட்டாசுகளை வெடிக்கலாம் என்று சிறார்களும், மாமனார் வீட்டு உபசரிப்பில் மயங்கியபடி இளம் மனைவியைச் சுற்றி வரும் புது மாப்பிள்ளைகளும், கண்கவர் ஆடைகளில் …
-
வெயில் ஆதிக்கத்தில் பல இல்லங்களில் உலை கொதிக்கும் கந்தக பூமி எங்கள் ஊர். தீபாவளி என்பது ஒருநாள் பண்டியாக இல்லாமல், ஒரு தொடர்ச்சியான கொண்டாட்டமாகக் கொண்டாடித் தீர்க்கும் சிவகாசியில் பிறந்தவள் நான். தீபாவளிக்கு முந்தையநாள் சந்தையெல்லாம் களைகட்டும். சாலையோரங்களில் மழைக் காளான்களாய் …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
1 – வேதம் படித்தவர்க்கும் வித்தை அறிந்தவர்க்கும்நாதம் இசைப்போர்க்கும் நல்கவில்லை – பேதமில்லாபாதங்கள் பட்டநிலம் பார்த்தது மோட்சமதுமாதவன் தானுண்ட மண் 2 – சிலிக்கன் வழிவந்த சில்லுப் புரட்சிகலிகாலம் ஆளும் கம்ப்யூட்டர் ஆதியெங்கே?பாதாதி கேசத்தில் …
-
Hunt – Rajiv Gandhi Assassination Case ராஜீவ் கொலை நடந்தபோது எனக்கு 21 வயது. ஜார்க்கண்ட் பிரிக்கப்படுவதற்கு முந்தைய பீகாரில் ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலக்கரிச் சுரங்கத்தின் நகரியத்தில் வாழ்ந்துவந்த …
-
கொக்கு பற பறகிளி பற பறவிளையாடிக்கொண்டிருக்கிறார்கள்நல்லாச்சியும் பேத்தியும்இறகும் சிறகுமுள்ளவையெல்லாம் பறக்கும்அதே நேரத்தில்நாலு காலுள்ளவையும்இரு கால் பிராணிகளும் கூட பறக்கின்றனசந்தடி சாக்கில்விடை பிழைத்தவர்வென்றவர் சொல் பணியவேண்டுமென்பதுவிளையாட்டின் விதிவெற்றிகளைஒவ்வொன்றாய்ச்சேர்த்து வைத்துமொத்தமாகவும் அனுபவித்துக்கொள்ளலாமெனதிருத்தம் கொணர்கிறாள் பேத்திஉடன்படுகிறாள் நல்லாச்சிஏறுபுள்ளிகளும் இறங்குபுள்ளிகளுமாய்இருவரின் …
-
3- வேள்வியின் நாயகன். அந்த முனிவர் வேக வேகமாய் நடக்க, ஆரம்பத்தில் தடுமாறினாலும் இரு இளைஞர்களும் அவரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தனர். ” குருவே, தங்களின் ஆசிரமம் இன்னும் எவ்வளவு தூரம் …
-
#சீராட்டு. கொங்கு வழக்குல சீராட்டுனா கோவிச்சுட்டு பேசாம இருக்கறது. இப்ப நம்ம புள்ளைங்க நம்மட்ட எதும் கேக்கறாங்கனா நாம வாங்கிதரலனா கோவிச்சுக்கிட்டு பேசாம இருப்பாங்கள்ல அப்ப பயன்படுத்தற வார்த்தை. அவ சீராட்டு போட்டு போய்ட்டா,போய் …
-
மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு …
-
இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை மூன்று காரணத்தால் தனிமையில் இருப்பதாகப் பார்த்தோம். அதில் முதல் பிரிவினரைப் பார்ப்போம் – அதாவது சூழ்நிலையால் தனிமையில் வாழ நேரிடுபவர்கள். இது நமக்கு மிகவும் பழக்கமானது, ஆனால் அதன் …
-
குப்பைகளைத் தரம்பிரிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில் மக்கும் குப்பை மக்காக் குப்பை என உதட்டுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள் பேத்தி
-
இன்னொருத்தி நிகராகுமோ… எனக்கின்னொருத்தி நிகராகுமோ… இடி இடித்தால் மழையாகுமோ… பேதைப் பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ இந்த மின்னலுக்கு அஞ்சேனடி… வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி… – கொத்தமங்கலம் சுப்பு
-
பண்புடன் புதிர் 2 This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, …
